பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/851

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

378 முருகவேள் திருமுறை 15-ஆம் திருமுறை நலமற் றறிவற் றுணர்வற் றனணற் கதியெப் படிபெற் றிடுவேனோ, புயலுற் றியல்மைக் கடலிற் புகுகொக் கறமுற் சரமுய்த் தமிழ்வோடும். பொருதிட் டமரர்க் குறுதுக் கமும்விட் டொழியப் புகழ்பெற் றிடுவோனே: "செயசித் திரமுத் தமிழுற் பவ.நற் செபமுற் பொருளுற் றருள்வாழ்வே. tசிவதைப் பதிரத் தினவெற் பதனிற் றிகழ்மெய்க் குமரப் பெருமாளே (1) 348. திருவடியைப் பெற தத்ததன தானதன தானதன தானதன தத்ததன தானதன தானதன தானதன தத்ததன தானதன தானதன தானதன தனதான சுற்றகய டோடுபல சூதுவினை யானபல கற்றகள வோடுபழி காரர்கொலை காரர்சலி சுற்றவிழ லாணபவி ஷோடுகடல் மூழ்கிவரு துயர்மேவித். துக்கசமு சாரவலை மீனதென கூழில்விழு செத்தையென மூளுமொரு தீயில்மெழு கானவுடல் சுத்தமறி யாதபறி காயமதில் மேவிவரு பொறியாலே, "செய - சித்திர - முத்தமிழ் உற்பவ . நற்செபம் முற்பொருள் உற்று - இது (முருகவேள்) செயவீர சம்பந்தராய்ப் பாடின (தேவார) முத்தமிழிற் போதித்த மந்திரங்களையும் பேரின்பப் பொருளையும் குறிக்கின்றது - எனக் கொள்ளலாம். (அடுத்த பக்கம் பார்க்க)