பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/827

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

354 முருகவேள் திருமுறை 15-ஆம் திருமுறை சிகர கோபுர சித்திர மண்டப LDéET தோரண ரத்ந அலங்க்ருத திரிசிராமலை" அப்பர் வணங்கிய பெருமாளே. (9) 338. திருவடியைப் பெற தத்த தானா தன.ாதன தத்த தானா தன.ாதன தத்த தானா தனாதன தந்ததான சத்தி பாணி நமோநம முத்தி ஞானி நமோ நம தத்வ வாதி நமோ நம tவிந்துநாத சத்து ரூபா நமோநம ரத்ந தீபா நமோ நம தற்ப்ர தாயா நமோ நம என்றுபாடும்; பத்தி பூணா மலேயுல கத்தின் மானார் சவாதகில் பச்சை பாடீர பூவித கொங்கைமேல்வீழ்.

  1. பட்டி மாடான நானுனை விட்டிரா Sமேயு லோகித

பத்ம சீர்பாத நீயினி வந்துதாராய், "அத்ர தேவா யுதாசுர ருக்ர சேனா பதி.சுசி ttயர்க்ய சோமாசி யாகுரு சம்ப்ரதாயா.

  • அப்பர். சிவபெருமான். " வெண்ணிற் றப்பர் சோற்றுத் துறை சென் றடைவோமே - சம்பந்தர் 1 -28-1.

t நாதம்-விந்து விந்து. சத்தி பேதம், நாதம். சிவ பேதம். (திருப்புகழ் 100. பார்க்க) # பட்டி மாடு - அடங்காமல் திரியும் மாடு. S உலோகிதம் - செம்மை நிறம். ” அத்ர தேவாயுத அத்திர தேவர் உற்சவ காலங்களில் சுவாமி புறப்படுவதற்கு முன் வீ தியைச் சுற்றிக்கொண்டுவரும் ஆயுத வடிவமான மூர்த்தி. முருகவேளுக்கு அத்தகைய ஆயுத மூர்த்தி வேலாயுதம்: "உடம்பிடித் தெய்வம்" "எண்ணரும் படைகட்கெல்லாம் இறைவ" என்றார் கந்த புராணத்தில் (IV-13-407) (IV-5-213); உடம்பிடி - வேல், tt அர்க்கியம். தேவர்களுக்கு மந்திர தீர்த்தத்தாற் செய்யும் ஒரு வகை உபசாரம்