பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/816

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குன்று - சிராப்பள்ளி திருப்புகழ் உரை , 343 நீதி முறைப்படி (அல்லது மலையிடங்களில்) வாழும் ஞானோபதேசம் செய்யவல்ல பரம சுவாமியே! (தேவர்கள் வேண்ட அவர்களின் வேண்டுகோளுக்கு இரங்கிச் சிவன் அவர்களுக்கு அளித்த வரத்தால் தோன்றியவனே வயலூரில் வீற்றிருக்கும் வேலாயுதனே! மலைத்தலம் எங்கும் வீற்றிருப்பவனே! மதுரையாம் திருவாலவாய்த் தலத்திலே எதிர்த்து வந்த சமணர் எண்ணாயிரம் பேர் அழிபடக் கழுவின் மீது ஏறத் திருநீறு (மதுரையில்) பரந்து விளங்க, பாண்டியனும் அடிமைப்பட வாது செய்து கவி மதத்தைப் பொழிந்த (அருமைப் பதிகங்களைப் பாடின. சீகாழி யானைக் கன்றே சிவ சிவ மகா தேவா! காத்தருள் என்று (திருவாலவாய்ச் சிவபெருமானிடம் சென்று பாடின) (பெருஞ்) செல்வம் பெற்றவனே! ft; து இலாதவரும் உமையை ஒரு புறத்தில் வைத்த திருமேனியரும் ஆன சிவனது (திரி) சிர கிரியில் வாழ்வு கொண்டிருக்கும் (தேவர்கள்) தம்பிரானே! (என் ஆவி உயங்கலாமோ) (முன் பக்கத் தொடர்ச்சி) "ஞான சம்பந்தர் .....திருசிராப்பள்ளிச் சிலம்பணைந்தார். "சிராப் பள்ளி மேய செழுஞ் அடவிர... உளங்குளிர - சொற்றமிழ் ԼԱTT: ՈՅՆ, வேய்ந்து" - பெரிய-புராணம் திருஞான. 343, 344. வாது செயத் திருவுள்ளமே. ஆலவாயில் உறையும் எம் ஆதியே" எனப் பாடி விடைபெற்றுச் சம்பந்தர் வாது செய்தார் II-108 தேவாரம் tt இது சம்பந்தப் பெருமானுடைய திரிசிராப்பள்ளிப் பதிகத்தில் வரும். நன்றுடையானைத் தியதில்லானை" உமையொரு பாகம் உடை யானை' என்னும் திருவாக்கைத் தழுவுகின்றது.