குன்று - வள்ளிமலை திருப்புகழ் உரை 303 மகிழ மரழும், அரும்புகள் விடும். சுரபுன்னையும் நிறைந்துள்ள, ணைப்புன்முள்ள, வள்ளிமலை என்னும் சிர்ேட்மான மலையில் வ்ா ழ்கின் ፴D வேடர் மரபில் தோன்றி வளர்ந்த ஒப்பற்ற பச்சை நிறமுள்ள வள்ளி நாயகிக்கு வாய்த்த பெருமாளே! (உள்ளத்தை நோக்க அருள்வாயே) களளத்துக்கும் மாமிசத்துக்கும் புழுக்களுக்கும் இடமான வீடு, களவுத்தனமுள்ள தோலாலான பையாகிய இவ்வுடலைச் சுமக்காதபடி, ஞானக்கண்ணால் நோக்கும் அறிவு ஊறி, அழியாது நிற்பத்ாய் உள்ள அந்தப் பொருளை யான் காண அருள்வ்ாயே, சரசுவதியின் கணவனான பிரமன் காண 醬 கங்கையை(ச்சடையில்) ஏற்றி வைத்துள்ளவருமான தலைவரின் செல்வப் புதல்வரே; வள்ளிமலை யென்னும் விசேட மலையில் வாழும், வள்ளி நாயகிக்கு வாய்த்த பெரும்ாளே! (உள்ளத்தை நோக்க அருள்வாயே) 320 ரவின் அசலில் (அயலில்). (மாலைப் பொ ல்), வந் ം് வில் ஏந்திய வெற்றி பொருந்திய # திே தாமன்ர மலர்ப் ப்ர்ணத்தைச் செலுத்த அள்ளி நெருப்பை வீச, பிள்ளைப்பிறையும் தென்றலும் (நிலவும் ് நெருப்பை வீச), . క్టి அறிவைக் கலக்கி (அல்ல்து ஐயம் உது கிண்ட அங்ஙனம் நெருப்பு வீசும் 篡屬 அது தலைவன் அருள் புரிவனோ என்றும் ஐயத்தைக் கிளப்ப படுக்கையில் (அலர்ப் பேச்சுக்களாற்) சொல்லப்படுகின்ற_ இந் தாமர்ையில் வாசம்- பன்னும் வல்லி போன்ற (இலக்கு போன்ற) இப்_ பெண் தனிமையாகக் கிடந்து "என் பழவின்னயால் இங்ங்ணம் வேதனைப் படுகின்றேன்" எனக் கூறி தன்னைத் தானே வெறுக்காமல். பரிசுத்தமான ரகைகள் உள்ள வண்டு சிவந்த (நல்ல) தேனை உண்டு க மயக்கில் துள்ளுகின்ற உனது கடப்ப மாலையை நீ (அவளுக்குத்) தரவேணும்;
பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/776
Appearance