பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/731

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

258 முருகவேள் திருமுறை [5-ஆம் திருமுறை

          303. உபதேசம் பெற
       தனத்தன தத்தன தனதன தனதன 
       தனத்தன தத்தன தனதன தனதன 
       தனத்தன தத்தன தனதன தனதன    தனதான
முகத்தைமி னுக்கிக ளசடிகள் கபடிகள்
   விழித்தும ருட்டிகள் கெருவிகள் திருடிகள் 
   மொழிக்குள்ம யக்கிகள் 
   வகைதனில் நகைதனில்
                                              விதமாக 
  முழித்தும யற்கொளு மறிவிலி நெறியிலி
    புழுக்குட லைப்பொரு ளெனமிக எணியவர் 
    முயக்கம டுத்துழி தருமடி யவனிடர்      ஒழிவாக 

மிகுத்தழ கைப்பெறு மறுமுக சரவன

    புயத்திள கிக்கமழ் நறைமலர் தொடைமிக 
    விசைக்கொடு மைப்பெறு மரகத கலபியும் வடிவேலும் 

வெளிப்படெ னக்கினி *யிரவெர்டு பகலற

    திருப்பதி யப்புக ழமுதியல் கவிசொலி
    விதித்தனெ ழுத்tதினை தரtவரு மொருபொரு
                                            ளருளாயோ;

   "இரவு பகல் இரவு - தத்துவங்களின் தொழிற் பாடின்றி ஆணவ 
மலத்தொடு மாத்திரம் கூடியிருக்கும் ஆன்மாவின் கேவல நிலை, 
பகல் - ஆன்மா தத்துவங்களோடு கூடி விடயங்களை நுகரும் சகல 
நிலை. (ஆசிரியர் - மு. திருவிளங்கம் அவர்கள் உரை) "இராப் 
பகல் அற்ற இடத்தே ఢీ எளிதல்லவே" - கந் - அலங் - 74

   t இனை தர - மெலிய
                                 (அடுத்த பக்கம் பார்க்க)