பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/709

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

236 முருகவேள் திருமுறை 292. அருள் பெற தத்தா தத்தா தத்தா தத்தா தத்தா தனனத் துப்பா ரப்பா டற்றி மொய்க்கால் சொற்பா வெளிமுக் துற்றா யப்பீ றற்றோ லிட்டே சுற்றா மதனப் இப்பா வக்கா யத்தா சைப்பா 'டெற்றே யுலகிற் tஎத்தார் வித்தா ரத்தே கிட்டா எட்டா அருளைத் தப்பா மற்பா டிச்சே விப்பார் தத்தாம் வினையைக் தற்கா ழிச்சூர் செற்றாய் மெய்ப்போ தத்தாய் தணிகைத் அப்பா கைப்பா லைப்போல் சொற்கா வற்பா வைதனத் அத்தா நித்தா முத்தா சித்தா அப்பா குமரப் 15-ஆம் திருமுறை தனதான குணமோகம். பிணிதோயும், பிறவாதே. தரவேணும்; களைவோனே! தனிவேலா! தணைவோனே! பெருமாளே (44) ‘எற்றே ஏற்றே. t எத்தார் ஏத்தார்.

  1. சித்தன் - சித்தன் என்பது பிள்ளையாருக்குத் திருநாமம் திருமுருகாற் - உரை 176. (பிள்ளையார் என்றது முருகனை). சித்தன் முருகக்

கடவுளின் ஆயிர நாமத்துள் ஒன்று.