பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/704

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குன்று - திருத்தணிகை திருப்புகழ் உரை 231 290 (மழை) சொரிகின்ற மேகத்தையும், பதும நிதியையும், காமதேனுவையும், கற்பக விருட்சத்தையும் (நீ) நிகர்ப்பாய் என்று சொல்லியும் கூட (புகழ்ந்தாலுங் கூட) மனம் எள்தனையும் (எள்ளளவும்) இளகி இர்ங்குதல் ல்லாத கீழ் மக்களின் அருகில் (சமீபத்திற்) ப்ோய், இயற்றமிழ்ப் புலவர்க்ள் தெரிந்து (பாடிய) அருமையான பழம் (பாடல்) மொழி களைத் திருடியும், திரித்து நுழைத்தும், பர்டல்களைப் பாடித் திரிகின்ற மயக்க அறிவைவிட்டு உன்னுடைய (குவளை. மலர் மலர்கின்ற மலையாம்) திருத்தணிகை மலையைக் கூறும்படியான பாக்கியத்தை (நான்) பெறுவேனோ! கரிய புருவ மென்னும் வில் வளைய (புருவம் காம வேதனையால் வளைந்து சுருங்க), (காமனுடைய ஈற்றுப் பாணம் (ஐந்தாவது பாண்மாகிய) விடம் நிறைந்த நீலோற்பலம் எனனும 228-ம் பக்க தொடர்ச்சி. tt மடல் எழுதுதல் - மடல் ஏறுதல் - (திருப்புகழ் 235 பார்க்க) மட ல் எழுதுவதில் - தலைவியின் திருவடி, தோள், முகம், கொங்கை, பல், வாயிதழ், பச்சை நிறம், புருவம், கண் இவை தமை எழுதுவது கூடும்; ஆனால் தலைவியின் வசனம் (மொழியின்பத்தை எழுதிக் காட்டுதல் அரியதொரு செய்கை யாம்; ஆதலால் நீ தலைவியின் உரையை (வசனத்தை எவ்வாறு எழுதுவாய் எனத் தலைவனைப் பாங்கி வினைவுகின்றாள். "மந்தா கினியணி வேணிப் பிரான் வெங்கை மன்னவ நீ கொந்தார் குழல்மணிமேகலை நூல் நுட்பங் கொள்வ தெங்ங்ன் சிந்தா மணியுந் திருக் கோவையு மெழுதிக் கொளினும் நந்தா உரையை எழுத லெவ்வாறு நவின்றருளே" (வெங்கைக் கோவை 107) " மென் மொழி அன்ன நடைக்குப் படிச்சந்த மாக்கும் படமுளதோ நும்பரிசகத்தே" திருக்கோவை - 78 அங்ங்ணம் எழுதுதற்கு அரிதான வள்ளியின் இந்தளாம்ருத வசனத்தையும்" எழுதினார் முருகவேள் என்கின்றார் அருணகிரியார். இது முருகன் திறத்தைக் காட்டுகின்றது. அவர் நினைத்த காரியங்கள் எவற்றையும் நிறைவேற்ற வல்லவர். "முருகொத் தியே முன்னியது முடித்தலின்" (புறநானூறு 56)