பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/677

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

204 முருகவேள் திருமுறை 15-ஆம் திருமுறை குவடெட்டு மட்டுநெட் டுவரிக்க ணத்தினைக் குமுறக்க லக்கிவிக் ரமசூரன். 'குடலைப்பு யத்திலிட் டுடலைத்த றித்துருத் துதிரத்தி னிற்குளித் தெழும்வேலா! சுவடுற்ற அற்புதக் கவலைப்பு னத்தினிற் றுவலைச்சி மிழ்த்துநிற் பவள்நானத். தொழுதெத்து முத்தபொற் புரிசைச்செருத்தணிச்

  1. சுருதித் தமிழ்க்கவிப் பெருமாளே.(32)

281. அகப்பொருள் தனத்த தத்தனத் தந்த தாத்தன தந்ததான கனைத்த திர்க்குமிப் பொங்கு கார்க்கட லொன்றினாலே. கறுத்த றச்சிவத் தங்கி வாய்த்தெழு திங்களாலே, தனிக்க ருப்புவிற் கொண்டு வீழ்த்தச ரங்களாலே. தகைத்தொ ருத்தியெய்த் திங்கு Sயாக்கைச ழங்கலாமோ, "சலத்து வரும் அரக்கர் உடல் கொழுத்து வளர் பெருத்த குடர் சிவத்த தொடையெனச் சிகையில் விருப்பமொடு சூடும். திருத்தணியில் உதித்தருளும். குகன் வேலே" (வேல்வகுப்பு) tகவலை . செந்தினை. !சுருதித் தமிழ் - தமிழ் வேதமாகிய தேவாரம் Sசழங்குதல் - சோர்வு அடைதல்: சரிந்தது தருக்கு உடல் சழங்கல் உற்றதால் காஞ்சிப்புரா - தழுவக்-93