பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/673

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

200 முருகவேள் திருமுறை 15-ஆம் திருமுறை நீற திட்டுநி னைப்பவர் புத்தியில் நேச மெத்தஅ ளித்தருள் சற்குரு நீல முற்றதிருத்தணி வெற்புறை பெருமாளே.(30) 279. திருவடி சேர தத்தன தனதன தத்தன தனதன தத்தன தனதன தனதான -- கச்சணி யிளமுலை முத்தணி பலவகை கைச்சரி சொலிவர மயல்கூறிக் கைப்பொருள் கவர்தரு மைப்பயில் விழியினர் கட்செவி நிகரல்குல் மடமாதர்; இச்சையி னுருகிய கச்சைய னறிவிலி யெச்சமி லொருபொரு ளறியேனுக் கிப்புவி மிசைகமழ் பொற்பத மலரினை யிப்பொழுதணுகவு னருள்தாராய், கொச்சையர் மனையிலி டைச்சியர் தயிர்தனை நச்சியெ திருடிய குறையால்வீழ் 'குற்கிர வினியொடு tநற்றிறவகையறி கொற்றவு வணமிசை வருகேசன், 'குற்கிரவினி யொடு , உர லோடு, tநற்றி றவகை . மருத மரங்களாய் நின்றவர்களுடைய சாபத்தைப் போக்கிய திறம் (திருப்புகழ் 143-கீழ்க்குறிப்பு).