பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/635

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

162 முருகவேள் திருமுறை 15-ஆம் திருமுறை 265. திருவடி பெற தத்தனாத் தனண தத்தனாத் தனன தத்தனாத் தனன தனதான வட்டவாட் டனம னைச்சிபாற் குதலை மக்கள் தாய்க் கிழவி பதிநாடு. வைத்ததோட் டமனை யத்தமீட் டுபொருள் மற்றகூட்ட "மறி ճն ԱՄճՆո 5; முட்டவோட் டிமிக வெட்டுமோட் டெருமை முட்டர்பூட் டியெனை யழையாமுன். முத்திவீட் டணுக முத்தராக் கசுரு திக்குராக் கொளிரு கழல்தாராய், பட்ட tநாற் பெரும ருப்பினாற் கரஇ பத்தின்வாட் பிடியின் LDбИТТбl/ ГTбЈТЛТ பச்சைவேய்ப் பணவை கொச்சைவேட் டுவர்ப திச்சிதோட் புணர்த னியில்வேளே, எட்டுநாற் கரSவொ ருத்தல்மாத் திகிரி யெட்டுமாக் குலைய எறிவேலா. எத்திடார்க் கரிய முத்தபாத் தமிழ்கொ டெத்தினார்க் கெளிய பெருமாளே. (17) அறிவு அயலாக புலனைந்தும் பொறி கலங்கி நெறி மயங்கி அறிவு அழிந்திட்டு" சம்பந்தர் - -130.1. ஒக்க அடைக்கும்போ துணர மாட்டேன்' அப்பர் VI.09.1. tநாற்பெரு மருப்பு இந்திரனது யானை, ஐராவதத்துக்கு நான்கு தந்தங்கள் உண்டு. மருப்பினை இரட்டை வேழம். தந்தம் நான்கும் சடசட ஆர்ப்பொடு சிந்தல் உற்றன . கந்தபுராண்ம் 2-43-29, 83. பேணவை - பரண். Sஒருத்தல் - யானை.