பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/607

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

| 34 முருகவேள் திருமுறை 15 ஆம் திருமுறை தரிக்கும்வித் தரிக்குமிக் கதத்துவப் ப்ரசித்தியெத் தலத்துமற் றிலைப்பிறர்க் கெனஞானம் சமைத்துரைத் திமைப்பினிற் சடக்கெனப் படுத்தெழச் சறுக்குமிப் பிறப்புபெற் oL໙rrGLor, பொருக்கெழக் கடற்பரப் பரக்கர்கொத் திறப்புறப் பொருப்பினிற் பெருக்கவுற் றிடுமாயம். புடைத்திடித் தடற்கரத் துறப்பிடித் தகற்பகப் புரிக்கிரக் கம்வைத்தபொற் கதிர்வேலா, திருத்தமுத் தமிழ்க்கவிக் கொருத்தமைக் குறத்தியைத் தினைப்புனக் கிரித்தலத் திடைதோயுஞ் சிவத்தகுக் குடக்கொடிச் செருக்கவுற் பலச்சுனைச் சிறப்புடைத்திருத்தணிப் பெருமாளே (4) 253. பொது மகளிர் மீது நட்பு அற தனத்தனத் தனத்தனத் தனத்தனத் தனத்தனத் தனத்தனத் தனத்தனத் தனதான 'கடற்செகத் தடக்கிமற் றடுத்தவர்க் கிடுக்கனைக் கடைக்கணிற் கொடுத்தழைத் - தியல்காமக் கலைக்கதற் றுரைத்து (புட் குரற்கள்விட் டுளத்தினைக் கரைத் துடுத் தபட்டவிழ்த் தனைமீதே; 'கண்களின் அகலத்தையும் நீளத்தையும் - "ஈசற்கு யான் வைத்த அன்பின் அகன்று. அவன் பூங்கழல் யாம் பேசத் திருவார்த்தையிற் பெருநீளம் பெருங்கண்களே" என்றார் மணிவாசகர் (திருக்கோவையார் . 109). "கடலினும் பெரிய கண்கள்" என்றார் கம்பர். (கம்பராமா - மாரீசன் வதை - 70) t புட்குரல் 197 ஆம் பாடலைப் பார்க்க (தொகுதி 2)