பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/606

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குன்று . திருத்தணிகை திருப்புகழ் உரை 133 251 (காமாக்கினியால்) பொரிபட்டுப் பொரிபட்டு, விளங்கும் முத்துமாலையானது துாள் பட்டுப் புதைபடும் அந்த கொங்கையின் மேலே - ---- (நான் படுக்கையிற்) ಶ್ಗ புரண்டு (வேதனைப் படுமாறு என் மீது), கோபித்துக் கொடுமையுடன் போர் செய்யும் (கரும்பு) வில்லையும், சுறா o ன் 'ಧ# உடைய மனமதன கை தெரிந்து பிரயோகிக்கும் கூர்மை கொண்ட பாணத்துக்கும், அலர் துாற்றும் மகளிர்க்கும், (ஒலிக்கும்) கடலுக்கும் உருகினவளாய், (செய்ய வேண்டிய) செயல்கள் அற்றவளாய், (உள்ள இவளது) கற்பு அழியாதவாறு - (நீ) இவளை நெருங்கி, (இவளுடன்) படுக்கையில் துயில் கொண்டு, இந்த அருமையான் ம்ாதுக்கு (மயக்கை நீக்கி) நல்லுணர்வைத் தரவேணும். சொரியும் (மலர்களை உடைய) கற்பக மரங்கள் உள்ள சிறந்த அமராவதிப் பட்டணத்தைத் தொழுகின்ற கையுடன் ன்ற் தேவர்களுக்கு உரிமையாகும்படி உதவின்வனே! ஒளிவீசும் அழகிய கயிலைமலைத் தேவாம் சிவபிரானுக்கு உள்ள்ம் உவந்து பொருந்தும்படி வேதப்பொருளைப் ப்ோதித் தவனே! நிலை கெட்டு அசுர சேனைகள் கெட்டுத் தொலையும்படி ஒப்பற்ற நெடிய வேலைச் செலுத்திய வீரன்ே: வெண்ணிறச் சங்குகளும் முத்துக்களும் (கிடக்கும்) வயல்கள் உள்ள் (திருத்) த்கேக் குமரப் பெருமாளே! (தெளிவைக்கு உணர்வைத் தரவேணும்) 252 சுருக்கமாகவும், அமைதியூட்னும், சிரித்து, உள்ளத்தை உருக்கி உள்ளக் கருத்தை அழித்து மிகவும் க்ருநிறங் கொண்ட் கன்களின் குறிப்புக்க்ளர்ல் (ஜர்ன்டகளால்) ஆழைத்து, (தமது வலைக்குள்) _ அகப்பட வைத்து, (அடியோடு ஒன்றையும் விடாமல்) பொருளைப் பறிக்கும் (வேசையர்) ப்ாற் சல்கின்ற (பத்தம்) கட்டு (பாசத்தைப்) பூண்டு (அல்லது பொருளைப் பறிப்பவரை அடுத்து, அபத்தம் உற்று (பொய்யுற்று), அறிவாளி போல --