பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/596

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குன்று - திருவேங்கடம்) திருப்புகழ் உரை 123 பூங்கொ போன்ற (மாதர்களின்) சேர்க்கையை விடுதற்கு முடியாமல், மிக்க திண்மச் செயல்களுடன் திரிகின்ற உயிர் ՅlIIT ழ்க்கையை மேற்கொண்டு, அடியேன் அந்த (இழிந்த) வழியிலேயே நின்று இறந்து (அல்லது) ಛೆಗಿಳಿ இறந்து) ங்ங்னம் நர்கத்தில் விழுந்து அலையாமல் இருக்க (உனது) தருவருளைத தநதருளுக. தோழியும், வேடர்களும் திகைக்கும்படியாகச் சிறந்த വേഴ്സ് கிகிழவர்) போலவும், வேங்கை மரம் போலவும் வேட்ங் கொண்டு, வேட்டுவர் மின்னுடன் (மின் போன்ற மாது வள்ளியுடன்) வாழ்பவனே ! பாண்டவர்களில் (அருச்சுனனுடைய) தேரைச் செலுத்தியும், Aಧಿ சக்கரவர்த்தியின் முன்) நீண்ட உருவை எடுத்தும் (திரிவிக்ரமனாய் நின்றும் விள்ையாடிய) பிரான்ாம் ருமர்லின்_மருகனே! (கூன்) பாண்டியன் திருநீறு அணியும் படி "மந்திரம்ாவது நீறு" என்னும் தேவ்ார்ப் பாவை ம்ொழிந்தவ்னே! o புலியும், யானையும் (அல்லது கோழியும்), வேங்கை மரமும், மானும் வளர்கின்ற (திரு) வங்கடமலையில் உறைபவனே! தங்களுக்குக் குறைகள் உண்டான பொழுது அடியார்கள் தங்களுக்கு வேண்டியுள்ள (தாங்கள் விரும்பிய்) போகத்தைச் (சுகத்தை) சொல்லி றயிட, (சற்றேனும்) வெறுப்பு இல்லாமல் அதை உதவுகின்ற பெருமாளே! (நரகில் வீழ்ந்தலையாமல் அருள்புரிவாயே) 247 சாந்தம் (மன அமைதி) யில்லாத காமம் என்னும் நெருப்பின்ஒளியையும், அவ்ா (ஆசை) என்னும் அனிலம் (க்ாற்றையும்), மூண்டு (மும்மரமாய்த் தோன்றிப்) பின்பு அட்ங்காத் சமயப் (போராட்டப்) பகை சம்பந்தமான அழிந்து போகின்ற கலை நூற் கடலையும் நீந்த முடியர்மல் (கடக்க முடியாமல்), உல்கத்து மக்களே துணை ப்ாவர் (எனக் கருதி), ம்ாதர்கள் மீது. (மய்க்கம் கொண்டு) ■ ಛಿ।') தாங்கும் ளமையுள்ளதும், ரவிக்கை அணிந்ததும், தாமரை மாட்டுப் போன்றதுமான, கொங்ன்க்யிலும், ச்ந்தனம் அணிந்த மார்பிலும் படிந்து உருகி, அறிவு தடுமாறி (நான்) o