பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருப்பரங்குன்றம் திருப்புகழ் உரை 39 அரைநாண் கட்டியும் சதங்கை, இட்ட காதணி, பொன்சுட்டி, தண்டை அவை அணிந்தும் முற்றிச் செழிப்புற்று வயது ஏறி, LDILJЛГoТ பெண்களடைய நட்பைப் பூண்டு, பிணியிற்பட்டு, சுற்றித் திரிந்தது போதும், (இனி முருகா) உனது கிருபைச் சித்தத்தை என்று பெறுவேனோ? சூரியன் (கூறான சுக்கிரீவன்) இந்திரன் (கூறான வாலி) இவர்களிருவரும் வெற்றிக் குரங்கரசர்களாகவும், ஒப்பிலாத (திருமால்) உந்தியிற் பிறந்த பிரமன் (கூறு) க்ரடியினத்துத் தலைவனாம் சாம்புவானாகவும், நெடியநீலன் - எரியின் கூறென்றும், ருத்திரன் கூறு அநுமன் என்றும் ஒப்பிலாத தேவர்கள் யாவரும் இவ்வகையாக வந்து பூமியிற் சேர; (இவர்களைத்) தன் அரிய படைகளுக்குத் தலைவராகக் கொண்டு அசுரர்களுடைய சுற்றமென்னும் கூட்டத்தை வென்ற அரிமுகுந்தன் மெச்சுகின்ற குணம் வாய்ந்த மருகனே! பிரமனையும் தண்டித்துக் ಕ್ಲೌ உலகத்தையும் படைத்து அன்புடன் அருள் (பாலிக்கும்) திருப்பரங் குன்றத்திற் சிறந்து வீற்றிருக்கும் பெருமாளே! (உனது கிருபைச் சித்தத்தை என்று பெறுவேனோ?) 9 காதளவும் நெருக்கும் கயல் மீன் (போன்ற) கண்களை (மனத்தில்) கொண்டு, (மனம் அப்போது மகளிர்பால்) இசைந்து (ஒருப்பட்டு), ஐம்புலன்களும் (காமன்) அம்புகளால் மயங்க, மனம் அச்சங்கொள்ள, இருள் i. i i - ■ ■ நீங்கும்படியாக நிலவு விண்ணில் ஒளிதரும் பொழுது ஒரு == --- H ... I 1 -. . . - - 1, 1