பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/549

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 முருகவேள் திருமுறை (4-ஆம் திருமுறை வாலை யிற்றி ரிந்து கோல மைக்கண் மங்கை மார்க ளுக்கி சைந்து பொருள்தேடி, ஆர மிக்க பொன்க ளால மைத்த மர்ந்த மாய ணிக்கள் விந்தை யதுவானஆட கொப்ப மைந்த வோலை முத்த முங்கொ டாவி மெத்த நொந்து திரிவேனோ, சூரனைத்து ரந்து வேர றப்பி ளந்து சூழ்சு ரர்க்க ணன்பு செயும்வீரா. 輩 ■ 蟲 ■ ■ சூக ரத்தொ டம்பு தானெ டுத்து வந்த - சூத னுக்கி சைந்த மருகோனே, ஏரெ திர்த்து வந்து நீர்கள் கட்டி யன்று தானி றைக்க வந்த தொருசாலி. யேமி குத்து யர்ந்த மாவ யற்கள் மிஞ்சு மேர கத்த மர்ந்த பெருமாளே (35) தானன தனத்தத் தாத்த தானன தனத்தத் தாத்த தானன தனத்தத் தாத்த தனதான வாவென நகைத்துத் தோட்டு குழையாட + 蟲 H ■ 獸 - சூதரம் - பன்றி, அம்பு - அழகிய பூமியை: பூ எனபது பு எனக குறுகிற்று. f சூதன் தந்திரம் நிறைந்தவன்; தேர்ப்பாகன் எனலுமாம்: பாரதப் போரிற் பார்த்தனுக்கு (அருச்சுனனுக்குத் தேர்ச்சாரதியாய்க் கண்ணபிரான் உதவினர். அதனால் அவருக்குப் பார்த்தசாரதி எனப் பெயர் போந்தது. திருமால்வராகமாய்ப் பூமியை எடுத்து வந்த வரலாறு : இரணியாகூடின் என்னும் அசுரன் பூமியைப் பாய் போலச் சுருட்டி எடுத்துக் கொண்டு பாதளத்திற் சென்று ஒளித்துக் கொண்டான். திருமால்