பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/543

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 முருகவேள் திருமுறை (4-ஆம் திருமுறை இகழ வாச முற்ற தலையெ லாம்வெ ளுத்து இளமை போயொ ளித்து விடுமாறு: இடைவி டாதெ டுத்த பிறவி வேர றுத்து னினிய தாள எளிப்ப தொருநாளே, அகில மேழு "மெட்டு வரையின் மீது முட்ட அதிர வேந டத்து மயில்வீரா. அசுரர் சேனை கெட்டு முறிய வான வர்க்கு அடைய வாழ்வ ளிக்கு மிளையோனே, மிகநி லாவெ றித்த அமுத வேணி நிற்க விழை சுவாமி வெற்பி லுறைவோனே.

  • விரைய ஞான வித்தை யருள்செய் தாதை கற்க

வினவ வோது வித்த பெருமாளே. (32) 227 அடியாருடன் கூடி அடிமையாக தனண தான தனண தந்த தனன - தான தனண தநத தனன தான தனண தந்த தனதான முறுகு காள விடம யின்ற இருகண் வேலி னுளம யங்கி முளரி வேரி முகைய டர்ந்த முலைமீதே. முழுகு காதல் தனைம றந்து பரம ஞான வொளிசி றந்து முகமொ ராறு மிகவி ரும்பி அயராதே;

  • , அடியிட எண் திசை வரை துள்பட்ட" கந், அலங்காரம் -11. 1 வெண்ணிலா மிகு விரிசடை" சம்பந்தர் - II. 105 - 3

+ அமுத வேணி - சிவபெருமான். "அமுதன் - சம்பந்தர் 1-111 - 1 சிவபிரான் நிற்க முருகவேள் வீற்றிருத்தல் இந்த உபதேச நிலையில் மாத்திரம் அல்ல; பின்பு ஒரு கால் சங்கப் புலவர்கள் (நக்கீர ராதியோர்) முன்பு சிவபிரான் தன் கவிக்குக் குற்றம் கூறி னவர்யார் என்று வினவி நின்று பேச வேண்டி வந்தது. முருக வேளோ சங்கப் புலவர்கள் நிற்கத் தாம் சாரதா பீடத்தமர்ந்து அவர்கள் கலகத்தைத் தீர்த்தருளினார் . அதனால் "மூவர்கட் கரியான் நிற்ப முத்தமிழ்ச் சங்கத் தெய்வப் பாவலர் வீற்றிருக்கும் பாண்டி