பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/515

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 முருகவேள் திருமுறை 14 ஆம் திருமுறை திமிரமிகு சிந்து வாய்விடச் சிகரிகளும் வெந்து நீறெழத் திகிரிகொள நந்த ஆடிகைத் திருமாலும், பிறைமவுலி மைந்த கோவெனப்

  • பிரமனைமு னிந்து காவலிட் டொருநொடியில் மண்டு சூரனைப் பொருதேறிப்

பெருகுமத கும்ப லாளிதக் கரியெனப்ர சண்ட வாரணப் பிடிதனைம ணந்த சேவகப் பெருமாளே. (18) 213. மோன முத்தி பெற தானனத் தனந்த தனதான "காமியத் தழுந்தி r. யிளையாதே காலர்கைப் படிந்து மடியாதே iஒமெழுத்தி லன்பு மிகஆறி. Tor அனந்தம் - பொன். t கோ இரங்கற் குறிப்பு: அகோ - ஆச்சரியம், துக்கம் இவற்றை உணர்த்தும்.

  1. படைப்போன் அகந்தை உரைப்ப, மறையாதி எழுத்தொன் றுகந்த பிரணவத்தின் உண்மை புகன் றிலையாற் சிட்டித் தொழிலதனைச் செய்வ தெங்கன் என்று முனங் குட்டிச்சிறை யிருத்துங் கோமானே!". கந்தர் கலி வெண்பா. "நான்மறை விதியை நடுங்கு சிறை வைத்து’ - கல்லாடம்.

S லாளிதம் - லளிதம், அழகு.

    • . காமியஞ் செய்து காலங் கழியாதே. அப்பர் V-22.8.

காம வினை யகற்றி. சம்பந்தர் 1.50-1. f ஒம் எழுத்தின் சிறப்பு :- ஒமெனும் ஓங்காரம் ஒண்முத்தி சித்தியே. திருமந்திரம் 2676