பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/511

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 முருகவேள் திருமுறை 14- ஆம் திருமுறை ஒளிபெறவெ யெழுபு மர பாவை துன்றிடுங் கயிறுவித மெனமருவி யாடி விண்பறிந் தொளிருமின லுருவதென வோடி யங்கம்வெந் திடுவேனைக் கருதியொரு பரமபொரு எளிது என்றுஎன் செவியிணையி னருளியுரு வாகி வந்தனன் கருவினையொ டருமலமு நீறு கண்டுதண் டருமாமென். கருணைபொழி கமலமுகமாறு மிந்துளந் தொடைமகுட முடியுமொளிர் நூபு ரஞ்சரண் கலகலென மயிலின்மிசையேறி வந்துகந் தெனையாள்வாய், திரிபுரமு மதனுடலு நீறு கண்டவன்

  • தருணமழ விடையனட ராஜ னெங்கனுந் திகழருண கிரிசொருப னாதி யந்தமங் கறியாத 'சிவயநம நமசிவய கார ணன்சுரந்
  • தமுதமதை யருளியெமை யாளு மெந்தைதன் திருவுருவின் மகிழெனது தாய்ப யந்திடும்

புதல்வோனே: குருகுகொடி யுடன்மயிலி லேறி மந்தரம் புவனகிரி சுழலமறை யாயி ரங்களுங் குமரகுரு வெனவலிய சேட னஞ்சவந் திடுவோனே. 曹 "ஐயா மரப்பாவை ஆடுவதும் சூத்திரிதன் கைவாசியோபாவை கற்றதோ - வெய்யவினை என்னிச்சை யோஅருணை ஈசா படைத்தளிக்கும் உன்னிச்சை அன்றோ உரை" - என்னும் அருணகிரி அந்தாதி ஈண்டு உணரற் பாலது. f இந்துளம் - கடம்பு. 4 தருணம் இளமை S ஸ்தூல பஞ்சாட்சரம் - நமசிவாய சூகூர்ம பஞ்சாட்சரம்சிவாயநம காரண பஞ்சாட்சரம் - சிவாயசிவ; முத்தி பஞ்சாட்சரம் - சிவாய стПе: Г. ПГ. " சிவபிரானும் அருணகிரியார்க்கு அருளினர் என்பது எனை அடிமை கொண்ட சுவாமி சதாசிவ கடவுள்" "சடையார் அடியேன் துயர் தீர்ந்திட வெண்தழல் மாபொடி அருள்வோர்" எனவரும் திருவாக்கால் (திருப்புகழ் 856,558) அறிதலாகும்.