பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/491

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 முருகவேள் திருமுறை 14-ஆம் திருமுறை துராலுமிகு தீமுன் பிராதவகை போலுந் தொடாமல்வினை யோடும் படிநுாறுஞ் t சுபானமுறு ஞானந் தபோதணர்கள் சேருகுந் சுவாமிமலை வாழும் பெருமாளே. (7) 202. சதா ஒத தனாதனன தானம் தனாதனன தானம் தனாதனன தானம் தனதான கடாவினிடை வீரங் கெடாமலினி தேறுங் கடாவினிக ராகுஞ் சமனாருங். கடாவிவிடு தூதன் கெடாதவழி போலுங் கனாவில்விளை யாடுங் கதைபோலும், இடாது.பல தேடுங் கிராதர்பொருள் போலிங் கிராமலுயிர் கோலிங் கிதமாகும். இதாமெனிரு போதுஞ் சதாவின்மொழி யாலின் றியானுமுனை யோதும் шїу цитутий; விடாது நட நாளும் பிடாரியுட னாடும் வியாகரண ஈசன் பெருவாழ்வே. விதாரமுறு சூரன் பகாரமுயிர் வாழ்வும் விநாசமுற வேலங் கெறிவோனே: தொடாது நெடு துாரந் தடாதுமிக வோடுஞ் S சுவாச மதுதானைம் புலனோடுஞ் சுபானமுறு ஞானந் தபோதணர்கள் சேருஞ் சுவாமிமலை வாழும் பெருமாளே. (8) 青 துரால் - துரும்பு. f சுபானம் நன்மையாக உட்கொளல் f பகாரம் - பகரம்; அலங்காரம் § மூச்சை யுள்ளே ஒட்டிப் பிடித்தெங்கும் ஓடாமற் சாதிக்கும் யோகிகளே - கந். அலங்.85. 16