பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/479

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 முருகவேள் திருமுறை (4-ஆம் திருமுறை நமனை யுயிர்கொளு மழலி னிணை கழல் நதிகொள் சடையினர் குருநாதா. நளின குருமலை மருவி யமர்தரு s நவிலு மறைபுகழ் - பெருமாளே, (2) 197. பொதுமகளிர் நட்பு அற தானன தத்தன தத்தன தத்தன . தானன தத்தன தத்தன தத்தன தானன தத்தன தத்தன தத்தன தனதான கோமள வெற்பினை யொத்தத னத்தியர் காமனை யொப்பவர் சித்தமு ருக்கிகள் கோவை யிதழ்க்கனி நித்தமும் விற்பவர் t மயில்காடை கோகில நற்புற வத்தொடு குக்குட ஆரணி யப்புள்வ கைக்குரல் கற்றிகல் கோலவி ஜிக்கடை யிட்டும ருட்டிகள் விரகாலே, துாம மலர்ப்பளி மெத்தைய டுப்பவர் யாரையு மெத்திம னைக்குள ழைப்பவர் சோலை வனக்கிளி யொத்த மொழிச்சியர் நெறிகூடா † கழலணிந்தது சிவனது தாளுக்கு வெற்றிக் குறியாகும்:"புரத்தை வென்ற நகைக்கும் மென் போதினோன் சிரத்தை வென்ற செங்கைக் குஞ் சிலை மதன் எரித்த கண்ணிற்கும் இன்றெனக் கூற்றடுஉத் தரித்த வீரக்கழ லொடு தாளுற” என வரும் பிரபுலிங்க லீலைச் செய்யுளும் (கைலாச.15) கருமால் வனப்பின் நமனாவியுண்டு கழல் கொண்டு” என வரும் வில்லைப் புராணச் செய்யுள் 262-ம், ஈண்டு உணர்தற்பாலன. f மயில், காடை, குயில், புறா, கோழி இவைதம் குரல் எண்வகைப் புட்குரலுட் சேர்ந்தது. புட்குரல் என்பது சுரத மாதர் கண்டத்திலுண்டாகும் எண் வகை ஒலிகள்; அவை மயில், புறா, அன்னம், காடை, வண்டானம் (நாரை வகை) என்னும் பறவை, குயில், கோழி, வண்டு, (சுரதம் - சையோகம்)