பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/468

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

452 முருகவேள் திருமுறை விரிகு ரும்பைக ளாமென வீறிய கனக சம்ப்ரம மேருவ தாமதி விரக மொங்கிய மாமுலை யாலெதி இதமி சைந்தன மாமென வேtயின நடை நடந்தனர் வீதியி லேவர எவர்களுஞ் #சிதமால்கொளு மாதர்கள் எனது சிந்தையும் வாடிவி டாவகை அருள்பு ரிந்தழ காகிய தாமரை இரு பதங்களி னாலெனை யாள்வது மதமி சைந்தெதி ரேயொரு சூரனை யுடலி ரண்டுSகு றாய்விழ வேசின வடிவு தங்கிய வேலினை யேவிய மதுர இன்சொலி மாதுமை நாரணி கவுரி யம்பிகை யாமளை பார்வதி மவுந சுந்தரி காரணி யோகினி பதமி சைந்தெழு லோகமு மேவலம் நொடியில் வந்திடு மாமயில் மீதொரு பவனி வந்தக்ரு பாகர சேவக பருதி யின்ப்ரபை கோடிய தாமெனும் வடிவு கொண்டருள் காசியின் மீறிய பழநி யங்கிரி மீதினில் மேவிய (3- திருமுறை ரமர்நாடி, வலையாலே மொருநாளே, அதிதீரா. சிறுவோனே; விறல்வீரா. பெருமாளே.(95) 'ஒங்கிய ஓங்கிய tஇன நடை - விதம் விதமான நடை tசிதம் - சித்தம். Sகூறாய் என்பது குறாய் என்றாயிற்று.