பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/462

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

446 முருகவேள் திருமுறை (3- திருமுறை காணங்கலை மான்மக ளார்தமை நாணங்கெட வேயனை வேள்பிர காசம்பழனாபுரி மேவிய பெருமாளே (91) 191. சுகம் பெற தனதனன தாத்த தனதான 'வசனமிக வேற்றி மறவாதே. மனதுதுய ராற்றி லுழலாதே; இசைபயில்ஷ டாவி ரமதாலே. இகபரசெள பாக்ய மருள்வாயே: tபசுபதிசி வாக்ய முணர்வோனே. பழநிமலை வீற்ற ருளும்வேலா; அசுரர்கிளை வாட்டி மிகவாழ. அமரர்சிறை மீட்ட பெருமாளே (92) 192. துதித்தலால் வரும் பேறு தனனா தனனா தனதான வரதா மணிநீ யென வோரில். 'வருகா தெதுதா னதில்வாரா திரதா திகளால் நவலோக ‘வசனமேற்றல் - உருவேறச் செபித்தல், உருவேறவே ஜெபித்து" - திருப்புகழ் 355, tபசுபதி வாக்கியம் - வேத சிவாகமங்கள்.

  1. சி பூ என்பது சீ - என்றாகிக் குறுகியது.

$ஒர்தல் - ஆராய்ந்தறிதல். வருகா(த)து எது? எதுதான் அதில் வராது எனப் பிரிக்க எது இடை நிலைத் தீவகமாய் முன்னும் பின்னும் சேரும்.