பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/456

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

440 முருகவேள் திருமுறை 13- திருமுறை பகர்வரிய ரெனலாகு முமைகொழுந ருளமேவு பரமகுரு வெனநாடு மிளையோனே. பணிலமணி வெயில்வீத மணிசிகர மதிசூடு பழநிமலை தனில்மேவு பெருமாளே. (88) 188. திருவடி பெற தனன தனண தணத்த தனண தனை தனத்த ?" தனதான бUD ID67) ILI бNJбTT 6)/ Ш சசி ஆ. ::” டுகி வடுை 'ಸಿಷಿ೦ar முரண வளரும் விழிக்குள் மதன விறகு பயிற்றி முறைமை கெடவு ம்யக்கி வருமாதர்; மதுர அமுத மொழிக்கு மகுட களப முலைக்கு ವಿ$# :: புகுத் விடுமாய. மனதை, யுடைய அசட்டு மனிதன் முழுது புரட்டன் மகிழ வுனது பதத்தை யருள்வாயே! சதுரன் வரையை யெடுத்த நிருத னுடலை வதைத்து Sசகடு மருத முதைத்த தகவோடே. தழையு மரமு நிலத்தில் மடிய அமரை விளைத்த தநுவை யுடைய சமர்த்தன் மருகோனே, அதிர முடுகி யெதிர்த்த அசுர ருடலை வதைத்து அமரர் சிறையை விடுத்து வருவோனே; 'முடுகி - முடுக்கி, துரத்தி tவிழிக்குள் விழியினால் வேற்றுமை மயக்கம் 4 ராவணன் வரை யெடுத்த வரலாறு :- ராவணன் திக்கு விசயம் செய்து வந்தபோது அவனுடைய புஷ்பக விமானம் கயிலை மலையைக்கடக்க முடியாது தடைப்பட்டு நிற்க, இந்த மலையை வேரோடு பறித்து எறிவேன் என்று அவன் இறங்கி, மலையைத் தன் கைகளால் பெயர்த்து அசைக்க, சிவபிரான் தமது கால் விரலின் நக நுனியால் அம்மலையை அழுத்த ராவணன் நசுக்குண்டு அழுது இன்னிசை பாடி இறைவனை மகிழ்வித்து உய்ந்தனன் என்பது வரலாறு: " முந்திமா விலங்கலன்றெடுத்தவன் முடிகள் தோள் நெரிதரவே. உந்திமா மலரடி ஒரு விரல் உகிர் நுதியால் அடர்த்தார்" . சம்பந்தர் II , 92 - 8. 'இலங்கையர் கோன்......எழு நரம்பின் இன்னிசை கேட்டின்புற்றான்" அப்பர் VI - 51 - 10. S சகடு மருதம் உதைத்த வரலாறு:-111, 143, பாடல்களின் கீழ்க் குறிப்பைப் பார்க்க (பக்கம் 264, 332),