பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/448

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

432 முருகவேள் திருமுறை தந்ததன தணனா தனந்த தந்ததன தனனா தனநத தநததன தனணா தனநத மந்தரம தெனவே சிறந்த கும்பமுலை தனிலே புனைந்த மஞ்சள் மன மதுவே துலங்க மன்றுகமழ் தெருவீதி வந்து ன்றவரை விழியால் வளைந்து வந்தவரை யருகே யணைந்து எந்தளவு மினிதாக நம்பு 齋 துபொருள் தனையே பிடுங்கி ன்பமருள் விலைமாதர் தங்கள் 'எஞ்சிமன முழலாம லுன்றன் அன்புட்ைன்ம மிதவே வழங்கி - என்றனையு மினி தாள இன்று tவிந்தையெனு முமைமாது தந்த கந்த குரு பரதேவ வங்க மென்றவரை தனில்மேவு மெந்தை மிஞ்சுமழ கினிலே சிறந்த மங்கைகுற மடமாது கொங்கை மென்கிரியி லிதமா யணைந்த சிந்தைமகிழ் புலவோர்கள் 顎 வந்தனைசெய் சரணாரவிந்த Sசெந்தமிழி லுனையே வணங்கு 13. திருமுறை தனதான வகைபேசி. தொழில்கூறி, மணைதேடி வரவேணும் புதல்வோனே. முருகோனே; குருநாதர் இந்நிகழ்ச்சியை அறிந்த அகத்தியர் வந்து ஆண்டவனை வணங்கினர். ஆண்டவன் இடும்பனை எழுப்பினர். அவனுக்குக் காட்சி அளித்தார். தன்னைப்போலக் காவடி கொண்டுவரும் அடியவர்களுக்கு அவர்கள் வேண்டிய வரங்களை அளித்தருள வேண்டும் என இடும்பன் இறைவனிடம் விண்ணப்பித்தான். அங்கனே ஆகுக' என அண்ணல் அருள்புரிந்தார். பழநிமலையில் இடும்பன் சந்நிதி உளது. இதுவே காவடியின் வரலாறு: (விரிவைப் பழநிப் புராணத்திலும் சுப்பிரமணிய பராக்ரமத்திலும் காண்க.) 't t s - பக்கம் 433 பார்க்க