பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/445

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பழநி திருப்புகழ் உரை 429 மங்கை, வசீகரமும் அழகும் கொண்ட ரகுராமருடைய தங்கை, சூலமேந்தினவ்ஸ், அழகிய காளி, எம்மைஈன்ற புகழ்நிறைந்த மங்களகரமான தாய், (தேவலோக விருகூடிங்களுள் ஒன்றாகிய) சந்தான (விருகூடிம் போல வேண்டுவோர்க்கு வேண்டியத்ை அளிக்கும்) சிவகாமி, உமாதேவி அருளிய பாலனே! கொஞ்சுகின்ற அழகிய கிளிபோல மொழியும், கரிய கடிைக் கண்ணனும், பெண்களுக்குள் தலைமையும், கலாபமயில் போலச் (சாயலும்), இன்பம் நிறைந்த கொங்தையும், பெருமையும் கொண்ட குறப்பாவையாகிய வள்ளியின் ஆவல் (ஆசை) திர வந்து அணைந்தவனே! மேகங்கள் சூழும் அழகிய 3ಣ್ಣ மலர்கள் நிறைந்த குளங்களும், கயல்மீன் குதிரையின் முழுப் பாய்ச்சல் போலப் பாய்வதால் அசைவுற்றுத் துவர்த்த பாக்குகள் வியப்புண்டாகும் படி உதிருகின்ற கமுக மரங்களையும் தன்னக்த்தே கொண்ட பழநி மலையில் வாழ்கின்ற குமரனே! பெருமாளே!. (படிக நாடுடன் கூடி விளையாட அருள் புரிவாயே) T84 பெரிய ஒரு யானையின் இரண்டு கொம்புகள் போலவே வடிவம் கொண்டதாய், புளகம் பூண்டதாய், குடம் போன்ற பெரிய முலைமேல் நிறைந்து தோன்றும் ஒளிமிக்க தங்க ஹாரமும் அழகான - பிறைச் சந்திரனோ எனத் தோன்றும் நெற்றியும், உயர்ச்சிமிக்க கூரிய வேலோ என்னும்படியான இரண்டு கண்களும், நிறைந்து முதுகெலாம் ழுகின்ற கூந்தலானது இர்வு பேர்லி இருள் மிக்க்தாய்த் தோற்றந்தந்து வருகின்ற மாதர்கள் - தமக்குச் சேருதற்கு உரிய பொருளைப் பெற்றுக்கொண்டு தம்மிடம் வந்த பேர்வழிகளை வீட்டுக்குள் ஆய்ந்து பேசி விசாரித்து அழைத்துக்கொண்டு போகும் இரகசிய உபாய எண்ணம் பொருந்திய வஞ்சக மாதர்கள் (இத்தகைய மாதர்கள் மீதுள்ள) மோக மயக்கால் -