பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/416

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

400 முருகவேள் திருமுறை (3- திருமுறை உருத்திரனும் விருத்திபெற அதுக்கிரகி யெனக்குறுகி “யுரைக்கமறை யடுத்து பொருள் உணர்த்துநா ளடிமையு முடையேனோ; பருப்பதமு முருப்பெரிய அரக்கர்களு மிரைக்குமெழு படிக்கடலு மலைக்கவல பருத்ததோ கையில்வரு முருகோனே. பதித்தமரகதத்தினுட னிரத்னமணி நிரைத்தபல பணிப்பனிருபுயச்சயில பரக்கவே இயல்தெரி வயலூரா; tதிருப்புகழை யுரைப்பவர்கள் படிப்பவர்கள் மிடிப்பகைமை செயித்தருளு #மிசைப்பிரிய திருத்தமா தவர்புகழ் குருநாதா. சிலைக்குறவ ரிலைக்குடிலில் புகைக்களக முகிற்புடைசெல் - திருப் பழநி மலைக்குளுறை திருக்கைவே லழகிய பெருமாளே.(74) குறிப்பு: இப்பாடலில் ஒவ்வோ ரடியிலும் இறுதியிலுள்ள பாகத்தை எடுத்தமைக்க அடியில் வருமாறு ஒருபாடலாமாறும் எஞ்சியவையும் பிறிதொரு பாடலாமாறுங் காண்க. இந்தப் பாட்டு கரந்துறை பாடலுக்கு எடுத்துக் காட்டாகும். கருத்தினால் விரகுசெய் மடமாதர். கலக்குமோ கனமதில் மருளாமே; - அரனுக்கு உபதேசித்த மறையை அடியேனுக்கு உணர்த்து என அருணகிரியார் வேண்டுகின்றனர் . 397, 723, 1127, 1251 (திருப்புகழ்), 36 (கந்தரநுபூதி) - காண்க. இவ்விருப்பம் கைகூடினதைக் கந்தலங்கார்ம்'9, 24 பாடல்களிற் காண்க - திருப்புகழை உரைத்தவரை அடுத்தபகை அறுத்தெறிய உறுக்கி எழும் அறத்தை நிலை காணும்" - வேல் வகுப்பு. 4.முருகவேள் இசைப்பிரியர் - ராகவிநோத கந் . அந்தாதி - 98 எழிஇப் பாடும் பாட்டமர்ந்தோயே" - பரிபாடல் 14.