பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/392

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

376 முருகவேள் திருமுறை 13. திருமுறை சத்தான புத்தியது கெட்டே கிடக்கநம னேடித் தொடர்ந்துகயி றாடிக் கொளும்பொழுது பெற்றோர்கள் சுற்றியழ வுற்றார்கள் மெத்த அழ ஊருக் கடங்கலிலர் காலற் கடங்கவுயிர் தக்கா திவர்க்குமய னிட்டான் விதிப்படியி னோலைப் பழம்படியி னாலிற் றிறந்ததென எடுமெனவோடிச். சட்டா நவப்பறைகள் கொட்டா வரிச்சுடலை யேகிச் சடம்பெரிது வேகப் புடஞ்சமைய இட்டே யனற்குளெரி பட்டா ரெனத்தழுவி 'நீரிற் படிந்துவிடு பாசத் தகன்றுனது சற்போ தகப்பதும முற்றே தமிழ்க்கவிதை பேசிப்பணிந்துருகு நேசத்தை யின்றுதர - இனிவரவேணும்: தித்தா திரித்திகுட தத்தா தனத்தகுத தாதத் தணந்ததன தானத் தனந்ததன செச்சே செகுச் செகுகு தித்தா திமித்ததிகு தாதத்த செந்திகுத தீதத்த செந்தரிக தித்தா கிடக்கணக டக்கா குகுக்குகுகு தோதக் கணங்கணக கூகுக் கிணங்கினெனெ? ஒருமயிலேறித். 1. நீரிற் படிந்து - பாசம் விடுதற்கு. "ஊரெலாங் கூடி ஒலிக்க அழுதிட்டுப் பேரினை நீக்கிப் பிணமென்று பேரிட்டுச் சூரையங் காட்டிடைக் கொண்டுபோய்ச் சுட்டிட்டு நீரினில் மூழ்கி நினைப்பொழிந் தார்களே" திருமந்திரம் 145; திருப்புகழ் 85 ஆம் பாடலின் குறிப்பையும் பார்க்க (பக்கம் 201). 2. இச் சந்த ஒலி மயிலின் நடன ஒலியைக் குறிக்கும் - திருப்புகழ் 41, 69, 110, 147, 148 பார்க்க