பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/391

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பழநி) திருப்புகழ் உரை 375 அசுரர்கள் தம்மோடு - எனது தீவினை யாவும் மடிந்தொழிய நீண்ட ஒப்பற்ற வேலாயுதத்தைச் செலுத்திய் மடங்கல் (வடன்வத் தீ அணைய) வேலை உடையவனே! சீறிக் (கோபித்து வந்த) பகைவனான (கஜமுகாசுரன் என்னும்) அவுணனுடைய், ஆவியை உண்ட் ஆனைமுக தேவர் (விந்ாயக் மூர்த்தியின்) சகோதரனே! மன்ல உச்சி ஆகாய முகட்டை - எட்டும் அழகு நிறைந்த பழநியில் வாழும் குமரனே! பிரம தேவருக் வரம் அருளிய மூர்த்திய்ே! முருகனே! தம்பிர்ானே! (வியாகுலம் இதேதென வினாவில் உனை ஏவர் புகழ்வார்) 162 இந்தத் தரணியில் (பூமியில்) மதுவின் வித்தாக (மனிதனாக)ப் பிறந்து அழுது, பெருமூச்சு விட்டுத் திணறி கிடந்து (தாயின்) மடிமேல், தவழ்ந்து, அடிகளைத் தத்தித் தத்தி நடந்து தெருவில் ஒடி ஒன்பது கோடிக்கணக் கான(அதாவது மிகப் பல) அல்லது புதிதாய்க் கோடிக்கணக்கில் நூற்கலைகளில் இங்குச் சீராகப் பயிற்சி தரப்பெற, வியதும் எட்டுடன் எட்டு (பதினாறு) வர, பாலி யத்துக்கு (இளமைக்கு) உரிய குணங்களிற் பயின்ற அழகிய் இளம் பெண்களுடன் (பொதுமகளிருடன்) உறவுபூண்டு - கரும்பு வில்லும், நிரம்ப (மலர்)ப் பாணங்களும் கொண்ட மன்மத சேஷடையால் சோர்வடைந்து (அல்லது காமனுக்குத் தோற்று), மிகவும் (நிரம்ப கலம்பக வகையில் (பல திறப்பட்ட) பாடல் வகைகளிற் பாடிப் (பொருள் உள்ளவரைப்) புகழ்ந்து, பல திக்குகளிலும் (ஒரு திக்கிலிருந்து மற்றொரு திக்கு வரையும்) அதிகமாகப் பொருள் தேடி, நறுமணம் சும் படுக்கைமீது துயில்கொண்டு, சுகத்தைத் தந்து, ஆசையில் உருகி, வட்ட்வடிவுள்ள கொங்கைகளின் டையே முழுகிக் கிடந்து, காம மயக்கத்தில் அழுந்தி வலியிழந்து சோர்வுற்றுச் , சில பி.ணிகள் (வந்து) படி