பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/382

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

366 முருகவேள் திருமுறை 13- திருமுறை உதய மெழஇருள்வி டிந்தக்க ணந்தனிலி ருத்ய கமலமுகிழங்கட்டவிழ்ந்துணர்வி லுணருமநுபவம்னம்பெற்றிடும்படியைவந்து நீமுன் உதவ இயலினியல் செஞ்சொற்ப்ர பந்தமென மதுர கவிகளில்ம ணம்பற்றி ருந்துபுகழ் உரிய அடிமை யுனையன்றிப்ப்ரபஞ்சமதை நம்புவேனோ, ததத ததததத தந்தத்த தந்ததத திதிதி திதிதிதிதிதிந்தித்திதிந்திதிதி தகுகு தகுதகுகு தந்தத்த தந்தகுகு திந்திதோதி. சகக சககெணக தந்தத்த குங்கெணக டி.டி.டி. டி.டி.டி.டி.டி டிண்டிட்டி டிண்டி.டி.டி HT ■ தகக தகதகக தநததத தநதகக எனறுதாளம; பதலை திமிலை துடி தம் பட்ட மும்பெருக அகில நிசிசரர்ந டுங்கக்கொடுங்கழுகு பரிய குடர்பழுவெலும்பைப் பிடுங்கர்ண துங்ககாளி. பவுரி யிடநரிபு லம்பப்ப ருந்திறகு கவரி யிட இகலை வென்றுச்சி கண்டிதனில் பழநிமலையின் மிசை வந்துற்ற இந்திரர்கள் தம்பிரானே. (58) 158. பொது மகளிர் மீதுள்ள ஆசை அற திருவடியைப் பெற தனதன தானத் தான தனத்தத் தனதன தானத் தான தனத்தத் தனதன தானத் தான தனத்தத் தனதான அரிசன வாடைச் சேர்வை குளித்துப் பலவித கோலச் சேலை யுடுத்திட் டலர்குழ லோதிக் கோதி முடித்துச் சுருளோடே. (2) புற நிலைக் கருவி - 60:- பிருதிவியின் கூறு 5, அப்புவின் கூறு , தேயு வின் கூறு , வாயுவின் கூறு 5, ஆகாயத்தின் கூறு 5, வாயு 10 TTTS CT 00 aCTT S TTTS SJCT S TTTTTT TTT சா ச் : .ெ து »« » »ای. ام. اما ا