பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/361

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பழநி, திருப்புகழ் உரை 345 கருவில் உருவாய்த் தங்கியுள்ள சுக்கிலத்தொடு ஆதி காரணம்ாயுள்ள (பிராண்) வாயு வந்து பூரிக்க அத்தகைய சேர்க்கையால் வந்த (சத்துவ, ராஜஸ், தாமதம் எனப்பட்ட) மூன்று குணங்களின் வேறுபட்ட நில்ையும், எண்ணுதற்கு அரிதான வஞ்சகமும், குதும், மூடி, உடலில் வின்ைகள் கலகப் போர் செய்ய, மேலெழுந்து வரும் குப்பைபோல, மாசு உள்ள, 然 வாழ்வ்ை மெய்ய்ென்று திரிபுவனும், மாயத்தின் ற்ப்பிடமிாம் குகைபோன்ற (இவ்வுடல்) நில்ையுள்ள தென்று எண்ணுகின்ற நாயுமாகிய இந்த மூடனை ஆண்டருள் நீ அருள்புரிவாயாக! ஒப்பற்ற விதி றகளை வெளியிடுகின்ற ஆறு சமயங் ပြိုး” வதங்களுக்கும் அடியும், முடியும், நடுவுமாய் எங்கி அன்டமாகிய முட்டையினின்றும் வெளிப்பட்டு உயிரென்றும், உடல் என்றும், உணர்வு என்றும் வகைப்பட்டு எங்கும் தோற்றமதாய் அமர்தல் உள்ளவனே! ஜலத்தோற்றம் போல ஊறுகின்றதாகிய ன்பகரமான, புதிய அமுத போக சுகத்தைத் ன்ற மாசற்ற ஆனந்தன்ே சக்தி வேன்லக் கையிலேந்தியூவனே! பொருந்திய அறிவுருவமாகிய அந்தப் பிரணவ மந்திர்த்துக்குத் தன்லன்மப் பொருளாக எழுந்தருளியுள்ள குருநாதனே! ரியனது ஒளி கொஞ்சுவது போல வீசும் அழகிய கு &#5FT ఫీ LIIT . .'ಘಿ' 微 3/1ಎ.ಸಿ எல்லாம் நடனம் செய்கின்ற பெருமை தங்கிய திருவடிகளை உடையவனே! தெருக்கும், உயர்ச்சியும், ஜெயமும் கொண்டுள்ள மயிலேறும் ஒப்பற்ற ஆற்றல் உடையவனே! பணிகின்ற அடியார்.தமது உள்ளத்தில் மெய்ப் பொருளாகக் கருதிப் போற்றி சய்யும் சரவணபவா என்னும் *ခိ်န္က துக்கள் பொருந்திய வலிய பேரொளியாகி வளர்கின்ற_. பழநிமலை மேல் வீற்றிருக்கின்ற சுப்பிரமன்னியனே!தேவர் பெருமாளே! (இந்த மட்டைதனை ஆள உனதருள் தாராய்)