பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/360

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

344 முருகவேள் திருமுறை - [3- திருமுறை கருவிலுரு வேதங்கு சுக்கில நி தானவளி ப்ொரும அதி லேகொண்ட முக்குணவி பாகநிலை கருதவரி யாவஞ்ச சிக்கபட முடியுடல் வினைதானே. கலகமிட வேபொங்கு குப்பைமல வாழ்வுநிஜ மெனவுழலு மாயஞ்செ னித்தகுன்க யேஉறுதி கரு தசுழ மாமிந்த மட்டைதனை யாள உன தருள்தாராய், ஒரு நியம மேவிண்ட சட்சமய வேதஅடி முடிநடுவு மாயண்ட முட்டைவெளி யாகியுயி ருடலுணர்வ தாயெங்கு முற்பனம தாக அம ருளவோனே. உேததரிச மாமின்ப புத்தமிர்த போகசுக முதவுமம லாநந்த சத்திகர மேவுணர வுருபிரண வாமந்த்ர கர்த்தவிய மாகவரு குருநாதா, பருதிகதி ரேகொஞ்சு நற்சரண நூபுரம தசையநிறை பேரண்ட மொக்கநட மாடுகன பதகெருவி தாதுங்க வெற்றிமயி லேறுமொரு திறலோனே. பணியுமடி யார்சிந்தை மெய்ப்பொருள தாகநவில் சேரவணப வாவொன்று வற்கரமு மாகிவளர் பழநிமலை மேனின்ற சுப்ரமணி யாவமரர் பெருமாளே. (49) 1. அசுழம் - நாய். 2. உற்பனம் - தோற்றம் 3. உத தரிச மாம் - ஜலத்தோற்றம் போல ஊறுகின்றதாகிய 4. மேவு உணர் அ உரு பிரணவ மந்த்ரம் பொருந்திய அறிவுருவ மாகிய அந்தப் பிரணவ மந்திரம். -- 5. பழநிமலை - சரவணபவா' என்னும் ஆறெழுத்து ஒன்றும் மலைஅஃதாவது பழநிமலை சடாகூடிர மலையாம்; ஆதலினன்றோ 'சிவமயமாம் நின் பழநி என்த் திருப்புகழிலும் (156) படிக்கின்றிலை பழநித் திருநாமம்’ எனக் கந்தரலங்காரத்திலும் சுவாமிகள் பாராட்டியுள்ளார். சடாக்ஷரத்தை ஒதும் பலன் பழநித் திருநாமத்தை ஒதுவதால் கிட்டும் என்க.