பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/351

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பழகி திருப்புகழ் உரை 335 இரவும் பக லும் நெருங்கிச் சென்று, நெஞ்சு அறிவு அழிந்து போகும்படி உருகும் அந்த அஞ்ஞானம் நீங்க உனது தண்டை அணிந்த திருவடியை - என்னுடைய தலைமீ னிந்து, - உTைஅ ಘೀಸಿ: స్టీన్లే பி, நது இே 蠶 து ఏ; திருப்புகழைச் சொல்ல்த் திருவருளைத் தந்தருளுக. பாம்பிற் கண்துயில் கொள்ளும் ಕೆ' மலர்ந்த தாமரை ம்லரில் வீற்றிருக்கும் (ல்க்குமி) தேவி அழகுடன் தழுவும் மேக நிறத்தினர். (அவரின்) மருகனே! வலிமை பொருந்திய அசுரர்களுடைய உடல்களைப் பிளந் து அவ்வுடற் தொழுப்பில் முழுகி, விண்ணுலகத்துத் தேவர்கள்ன் சிற்ையை ஒழித்த வீரம் வாய்ந்த கூரிய வேலனே! கடலில் தோன்றிய விஷத்தை உண்ட கண்டத்தை உடைய கடவுள், கங்கை படர்ந்த சடையர், இடப வாகனத்தர், அன்பர்கள் உள்ளத்தில் வீற்றிருக்கும் பரமர் - (அவர்) அருளிய கடம்ப முருக அறுமுகவ கந்த பழநிமலையில் அமர்ந்தருளும் பெருமாளே! (அழுதழுது புகழ் விளம்ப- அருள்வாயே) 145 சூரியன் என்று கூறும்படியும், வடவாக்கினி என்று சொல்லும் படியும், ஆல்கால விஷம் இது என்னும்படியும் உருவு எடுத்துக் ாண்டு, ஆகாய்த்தின் மேலே செல்வதாய் நிலவும் வர, இரதி கன்வனாம் காமம் (தன்) பானங் களில் (முதல்) நாலு பாணங்களையும் பிரயோகிக்க, (அவனது வெற்றிச் சின்னமாம் (எக்கர்ளமாகிய) குயில் ᏭᏳᏂᎶᏂᏗ ~ ஏழு கடலாகிய (அவனது) முரச வாத்தியத்தின் இசையும். புல்லாங் குழலின் யும், விடையின் (மாடுகளுடைய) (தழுத்திற் கிட்டி க்கும்) மணிகளின் ஒசையும் குறுகி இரு செவிகளிலும் ப்புச் சலாகை பாய்வது போலப் பகைமைப் பார்காட்ட, (இந்தக்) காமவேதனைப் பாரத்தை உணராத தாய்மார் பொல்லாத வசைச் சொற்களைப் பேசிக் கொள்ள -