பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/303

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பழநி, திருப்புகழ் உரை 287 (எல்லாவற்றையும்) வாரும்படியாக நெருங்கி, கர்வத்துடன் முழக்கமிட்டு நீரை உண்ணும் கேர்பத்தோ டெதிர்ந்த குவலயா பீட்ம் என்னும்) யான்ையின் இரண்டு கொம்புகள் ஒடிய வென்ற நெடியோனாகிய திருமிர்லின்ல்லாங் லின் னிசை கொண்டு பசுக் கூட்டங்களைக் Լ-! '.ே ட்ட செங்கண் மாலின் மருகனே! பரிசுத்த மான் வேலனே! கிரவுஞ்சம் என்னும் பெரிய மலை (மாயம் வல்ல மலை) இடிந்து பொடியாகும்படி - வேலை ஏவிய காவிரியாற்றின் பொலிவுள்ள நீர் (சூழ்ந்த) க்லிசை என்னும் ஊரில் வந்த தேவதன் (ப்ர்ர்க்ரமின்) வணங்க வீரை நகரில் எழுந்தருளியுள்ள பழநிப்பெருமானே! தேவர் பெருமாளே! _^ (எனை அன்பு புரிவாயே)

  • പി 1 21

சீறிவிழும் (பெருங்கோபக்) குணமுடைய அசடன், தீவினை புரிபவன், ங்கம் இல்லாதவன், தீமை புரியும் வஞ்சகன், பிறவி நோயையே (அல்லது பாவ நோயையே) தேடும் தன்மையுடையவன், பெருமை, நீதி, நெறி, நேர்மை, சிறப்பு (இவ்ை) சிறிதேனும் இல்லாதவன் . எவரோடும் பேசும் பேச்சிற் பொய் என்னும் கொடுமையைக் கொண்ட தீயோன், அறிவில்லாதவ்ன், உன் திருவடியைப் போற்றி விரும்பாத குப்பை (பயனற்றவன்) - என நான் இருந்தபோதிலும் என்னை நீ (பொருட்படுத்தி) உன் அடியார் கூட்டத்து. டன் கூட்டிவைக்கும் வழியை (எனக்குத்) தந்து அருள் புரிவாயாக. எதிர்த்து (விரோதித்து) வரும் அசுரர்கள் மாளும்படி போர் 醬 து வெற்றிக் கிரீடம் அணிந்தவனே! ஆகாயத்தின் உச்சி (அண்டமுகடு) ஆதிரும்படி வீசும் சிறகுகளைக் கொண்ட மயின்லக் குதிரிையாக உடைய முருகனே! விளங்கும் கலிசை ஊரில் வாழும் சேவகனது (கலிசைச் சேவகனது) உள்ளத்தில் வீற்றிருக்கும் ஒப்பற்ற பெருமையை உடையவனே!