பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/299

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பழநி) திருப்புகழ் உரை 283 74ಣ್ಣಿಣ್ಣೆ திருமாலும் அறியாதவராகிய சிவபிரான் அருளிய குமரேசனே! வீராபுரியில் எழுந்தருளியுள்ள தலைவனே! பழநியுள் வேலனே! தேவர் பெருமாளே! (இடர் சூழா வகை அருள் புரிவாயே) 119 அழகிய நிலாப் போன்ற முகம் வேர்வை உற, கூந்தற் பாரம் நெகிழ விழியாம் வேல்கள் சுழல, உவம்ை கூறப்படும் கொவ்வைக்கனி போன்ற இதழ் வெளுக்க, சொற்கள் பதற, இளமையுள்ள மொட்டு நிலையில் இருக்கும். தாமரை போன்ற இரண்டு மேரு (போன்ற) முலைகள் egy@& L, ல் போன்ற இட்ை துவள, விளங்கும் (புறா, கிளி, முதலிய) பறவை வன்கக் குர்ல்களை (புட் குர்ன்ல) மை காட்டும் கண்டம் (தொண்டை) வெளிவிட, வளையல்கள் கைம் மேலே ஒலி செய்ய: காலில் அணிந்துள்ள பொற் சிலம்பின் ஒலிகள் சப்திக்க, அதிக போகத்தை அனுப்விக்கும்போது, பலவித க்ாம லிலைகளைப் (ப்ெற்ற பொருளுக்குத் தக்கவாறு அளந்து காட்டும் அழகிய (பொது) மகளிர் மீது - காதல் புரிகின்ற அதுபோகம் என்னும் ஆற்று வெள்ளத் திடையே (நர்ன்) வீழ்ந்தாலும் அடிமை ஏமாறாது உன அது அழகிய (விரும்பத்த்க்க கழ்லிண்ைகளை) ஒரு 屬 துகட்ட மறவேன்: பூமி முழுமையும் தேவர்களோடு செய்யும் போர் நிறையும்படி வந்த அவுனர் யாவரும் ஒருமிக்கக் கடலிடையே அழியும் படி பேர் புரிந்த வீர்த்தை உடையவனே! கும்ர்ன்ே! முருகோனே! தேடிச்சென்று ஒரு குறப்பெண் ந்த தினை வளரும் புனமீது ஒழுங்கு மீ; నిష్ఠీ: ழலிலே இருந்து நாணம் எழக் காமதாபத்தை (வள்ளிப்ாற்) சொன்ன் ஒப்பற்ற சாமர்த்தியச் செய்ல்ைப் புரிந்த வேலனே! (அல்லது ஒப்புற்ற சமர்த்தனே! விள்ங்கும் வேலனே! அல்லது சதுர்கிரி வேலனே)