பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/298

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

282 முருகவேள் திருமுறை 13. திருமுறை வேதா வுடனெடு மாலா னவனறி யாதா ரருளிய குமரேசா. வீராபுரிவரு கோவே பழநியுள் வேலா இமையவர் பெருமாளே (19) 119. திருவடியை மறவேன் என்பது தான தனதனன தான தனதனன தான தனதனன தான தனதனன தான தனதனன தான தனதனன தனதான கோல மதிவதனம் வேர்வு தர அளக பாரம் நெகிழவிழி வேல்கள் சுழல நுவல் கோவை யிதழ்வெளிற வாய்மைப்தறியிள முகையான. கோக ணகவுபய மேரு முலையசைய நூலி னிடைதுவள வீறு பறவைவகை கூற யினியகள மோல மிடவளைகள் கரமீதே, காலி னணிகனக நூபு ரமுமொலிக ளோல மிடஅதிக போக மதுமருவு காலை வெகுசரச லீலை யளவு செயு மடமானார். காதல் புரியுமது போக நதியினிடை வீழு கினுமடிமை மோச மறவுனது காமர் கழலிணைகளான தொருசிறிது மறவேனே; ஞால முழுதுமம ரோர்கள் புரியுமிக லாக வருமவுணர் சேர வுததியிடை நாச முற அமர்செய் வீர தரகுமர முருகோனே. நாடி யொருகுறமின் மேவு தினைசெய்புன மீதி லியலகல்கல் நீழ லிடை நிலவி நாணம் வரவிரக ம்ோது மொரு சதுர புரிவேலா, 1. வாய்மை - சொல். 2. சதுரபுரி - சதுரகிரி என்றால் கொல்லிமலையாகும்.