பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/283

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பழகி திருப்புகழ் உரை 267 கழுத்தில் உள்ள மணியும், வளைகளும், குழைகளும் ஒளி ச, மலையன்ன கொங்கைகள் அசைய, இடையானது அதன் அருகில் உள்ள பாம்பின் படம் போன்ற அல்குலுக்கு அமைத்த சேலை இறுகக் கட்டப்பட்டதால் ಘೀ; வஞ்சிக்கொடி போலத் (துவள) - மெல்லிய கழுத்திலிருந்து பொங்கி எழும் (காம) மதம் ஒழுகும் இன்சொற்கள் குயிலின் குரல்போல் ஒலிக்க, அழகிய ம்யில், அன்னம் இவைகளின் நடைபோலக் காணப்படும் நடையைப் பழகுப்வரும், கலன்வச் சாந்து படும் ரவிக்கை (முலைக் கச்சு) அணிந்தவருமான மாதர்கள் - ஆடவரைத் திகைப்பிக்கும் ஆற்றலோடு (ஆவர்களுடைய) பொருள்ைப் பறிக்கும் ஒ பொருந்திய கண்களை வள்ைத்துத் தம்முடைய வலையாகிய நெருப்பு-ஒத்த இடரில் திட்மாக வீழ்தலைப் ரியவல்ல் இழிந்த தன்மையருமான மாதர்கள் (ஆகிய ವೆ? வ்ழியிற் (செல்வதர்ற்) கிடைக்கும் இன்ப்த்தை ஒழியேனோ! பறிக்கப்பட்ட வி ழியொடு கூடிய 繁 கபாலம், , மான் ಬ್ಲೀಕ್ಗ ஏந்திய) ருக்கைகள் ளங்கும் வபிரானுக்கு - கொன்றை, நல்ல தும்பை, பொருந்திய 厂 நிலா, 慕 (கங்கை) ப்ாம்பு இவைகளை அண்ந்த சம்புவுக்குக் குருநாதனே! பருத்த அசுரர்களுடன் (கிரெளஞ்சம், எழுதிரி ஆகிய) மலைகள் மடியவும், கொதித்த அல்ைவீசும் க்டல் எரியவும், செவ்விய் அழகிய படைகளை ஏந்தும் திருக்கர த்தினின்று மணிகட்டிய வேலாயுதத்தைச் செலுத்தி (வெற்றி) நடனங்கொண்ட கதிர்வேல்னே! (கண்) தெறித்து ஆதிசேடனது உடல் நிமிரவும், ஆழகிய ஒளி ப்ெர்ருந்திய சிகரங்கன்ள உடைய ஒள்ளிய் தின்சக் கிரிகளும் பொடிபடும்படியாக வேகம்ாகச் செல்லும் சிறப்பு வாய்ந்த ல் மீதேறி (உலகை) வலம் வ்ந்த அழகிய திருப் ப்ாதனே! சிறந்த அழகு பொருந்திய லக்குமியின் மகள், வஞ்சிக்கொடி போன்ற குறமகள், உமையின் மருமகள் ஆகின்ற வள்ளியின் கொங்கை மலையை அணையுங் குகனே! சிவமலையில் வீற்றிருக்கும் கந்தப் பெருமாள்ே! (புலையவர் வழி இன்பத்தைத் தவிர்வேனோ)