பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/276

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

260 முருகவேள் திருமுறை 13. திருமுறை திருவாவினன்குடியில் வருவேள்ச வுந்தரிக செகமேல்மெய் கண்டவிறல் பெருமாளே (10) 110. மயில்மீது காட்சி பெற 1பகர்தற்கரி தான செந்தமி Nசையிற்சில பாட லன்பொடு * பயிலப்பல் காவி யங்களை யுணராதே. பவளத்தினை வீழியின் கனியதனைப்பொருவாய்மடந்தையர் பேசலைத்தன மேபெ றும்படி விரகாலே, ‘சகரக்கடல் சூழு மம்புவி மிசையிப்படி யேதி ரிந்துழல் சருகொத்துள மேய யர்ந்துடல மெலியாமுன். தகதித்திமி தாகிணங்கின எனவுற்றெழு தோகையம்பரி தனிலற்புத மாக வந்தருள் புரிவாயே, நுேகர்வித்தகமாகு மென்றுமை மொழியிற்பொழி பாலையுன்ைடிடு நுவல்மெய்ப்புள பால னென்றிடு மிளையோனே. 1. செப்பரிய தண்தமிழ்". தேவாரம். சம்பந்தர் -11-54.11. 2. "விழியின் கனிவாயொரு மெல்லியல் " -கம்ப ராமாயணம் - நீர் விளையாட்டு-28. 3. பசலை- தேமல்" பசலைசேர் முலை மங்கையர்" -கந்தபுராணம்- இரணியன் யுத்தம் 56. 4. சகரக் கடல் - சாகரம் " சகரர் தொட்டலாற் சாகரம் எனப் பெயர் தழைப்ப " . கம்ப ராமா. அகலிகை - 43. சகரர். அறுபதினாயிரவர். பூமியைத் தோண்டிக் கபிலரது கோபத் தியால் இறந்து பகீரதனால் நற்கதி பெற்றவர்கள். 5. ஞானசம்பந்தர் உமை முலைப் பாலுண்ட வரலாற்றைப் பெரிய புராணத்திற் காண்க. எண்ணரிய சிவஞானத் தின்னமுதங் குழைத்தருளி 'உண்ணடிசில்' என ஊட்ட உமையம்மை" பெரிய புரா, திருஞான- 68. சம்பந்தர் ஞானமும் வாய்மையும் புகழும் உடையார், மெய்ப்புளபாலன்' என்பதற்குச் சான்று : . == "ஞானமார் ஞான சம்பந்தன்" - தேவார ம்பந்தர் 3-35-11. "நீடு புகழ் ஞான சம்பந்தன்" - ஷெ-3-69-11. "சம்பந்தண் வாய்மைத்து இவை சொல்ல" ஷெ-1-82-11. "ஞானசம்பந்தன் வாய்மை பண்ணிய அருந்தமிழ்" 3.3-11. "ஞானசம்பந்தன் பொய்யிலி " -3-104.11.