பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/272

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

256 முருகவேள் திருமுறை 13. திருமுறை 108. பெண்கள் மயக்கு அற காரணி ந்தவரைப் பார டர்ந்துவினைக் காதல் நெஞ்சயரத் தடுமாறிக் கான ரம்புதிரத் தோல்வ ழும்புறுபொய்க் காய மொன்றுபொறுத் தடியேனும், தாரி ணங்கு குழற் கூர ணிந்தவிழிச் சாய மொன்றுநுதற் கொடியார்தம் தான்ப ணிந்தவர்பொற் றோள்வி ரும்பிமிகத் தாழ்வ டைந்துலையத் தகுமோதான்; சூர னங்கம் விழத் தேவர் நின்று தொழத் தோய முஞ்சுவறப் பொரும்வேலா தூய்மை கொண்டகுறத் தோகை நின்றபுனச் சூழ்பெ ருங்கிரியிற் நிரிவோனே. ஆரணன்கருடக் கேத னன் தொழமுற் றால முன்ைடவருக் குரியோனே ஆலை யும்பழனச் சோலை யும்புடைசுற் முவினன்குடியிற் பெருமாளே.(9)