பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10 முருகவேள் திருமுறை (விநாயகர் 2. அருள் பெற 'உம்பர்தருத் தேதுமணிக் கசிவாகி. ஒண்கடலிற் றேனமுதத் துணர்வூறி. இன்பரசத் தே’பருகிப் பலகாலும். என்றனுயிர்க் காதரவுற் றருள்வாயே, தம்பி தனக் காகவனத் தணைவோனே. தந்தைவலத் தாலருள்கைக் கணியோனே. அன்பர்தமக் கானநிலைப் பொருளோனே. ஐந்துகரத் தானைமுகப் பெருமாளே, (2) 3. அருள் மறவாமை பேக்கரைவி சித்ரமணி! பொற் "கலணை, யிட்ட நடை பட்சியெனு முக்ரதுர கமுநீபப் பக்குவம ல்ர்த்தொடையும் அக்குவடு பட்டொழிய பட்டுருவ விட்டருள்கை வடிவேலும்; திக்கதும திக்கவரு குக்குடமும் ரட்சைதரு சிற்றடியு முற்றியப னிருதோளும் 5செய்ப்பதியும் வைத்துயர் திருப்புகழ்வி ருப்பமொடு செப்பென எனக்கருள்கை மறவேனே; 1. உம்பர்தரு சந்தானம், அரிசந்தனம், மந்தாரம், பாரிசாதம் கற்பகம் என்னும் ஐவகைத் தெய்வத விருட்சங்கள். தேது.காமதேனு என்னும் தெய்வப் பக. மணி-சிந்தாமணி யென்னும் தெய்வத ரத்நம். இம்மூன்றும் தம்மை யடைந்தோர்க்கு அவர்கள் விரும்பிய பொருள்களைத் தரவல்லன. 2. பருகி.பருக, நோக்கி-நோக்க" என்பது போல சிந்தாமணி 1989, 3. பக்கரை - அங்கவடி 4. கலணை-கல்லணை, குதிரைச் சேணம். 5. செய்ப் பதி - வயலூர்.