பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருச்செந்தூர்) திருப்புகழ் உரை 175 இங்கே வா! அரசே!_வா! பால் குடிக்க வா! பூ முடித்துக் கொள்ளவா! என்றெல்லாம் அன்புடனே கெளசலை (இராமபிரானுடைய தாய்) கூறவந்த மாயன் (திருமால்) சிந்தை மகிழும் மருகனே! குறவர் குலத்து န္က%" கொடியாம் வள்ளி,அண்ையும் அழகனே! தேவர் சிறை ஒழிய, அசுரர் கூட்டங்கள் வேர்ோடு மடிய அழித்த தீர்னே! நிலவையும், பாம்பையும், நதியையும் சூடியுள்ள பரமர் தந்த ரனே! (கடல்) அலை கரையில் மோ ன்ற திருச்செந்தூர் நகரில் இன்புற்று வீற்றிருக்கும் பெருமாளே! (உயிர் மங்கு பொழுது கடிதே மயிலின் மிசை வரவேணும்.) 75 தோல்கொண்டு மூடப்பட்ட இவ்வுடலை நம்பி, மாதர்களுடைய வஞ்சக லீலை நிரம்புவதால் (அவர்கள்) கருதிய (அவர்களுக்கு வேண்டிய) பொருளைத் தேட வேண்டி ஓடியும், வருந்தியும், புதுவிதமானதுTது, நான்மணிமாலை, பிரபந்தங்கள், கோவை, உலா, ம்டல் முதலிய (நூல் வகைகளைப்) பாடி (அவைகளி. லேயே) ஈடுபட்டுக், குற்றம் உள்ள மக்களுடையவாசல் தோறும் புகுந்து வருந்துகின்ற கால்களைக் கொண்டவனை, வீணனை, நீதி தவறிய பொய்யைக் கொண்டவனை, மானம் இல்லாத வழியிற் செல்லும் நெஞ்சம் கொண்டவனை (அல்லது) மானம் ல்லாது அழிந்து ஒடுங்கும் நெஞ்சம் கொண்டவணை; றரைப் பிடித் வ்ருத்தும் (ப்ேராசை) லோபியைப், பயனற்றவனை, ႔ရ္ဟိရ္ဟိမ္ႏြဲ႔ရွိဳ႕, கீழ்மகனை - காரணம், காரியம் (இவை தொடர்புட்ன்) வரும் இந்த உலக (பிரபஞ்ச) வாழ்வில் வரும் துன்பங்கள் எல்லாம் நீங்கவும், (நல்) வாழ்வு சேரவும், (காத்து) விருப்பத்து டனே குற்றமற்ற செல்வமான மெய்ஞ்ஞான தவநி. லையைச் சற்று அருளலாகாதோ! (தந்தருளுக - என்றபடி)