பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

142 முருகவேள் திருமுறை (2- திருமுறை 57. சொல் விளங்க ஒரா தொன்றைப் பாரா தந்தத் தோடே வந்திட் டுயிர்சோர. ஊடா நன்றற் றார்போல் நின்றெட் டாமால் தந்திட் டுழல்மாதர், கூரா வன்பிற் சோரா நின்றக் கோயா நின்றுட் குலையாதே. கோடார் செம்பொற் றோளா நின்சொற் கோடா தென்கைக் -- கருள்தாராய்; தோரா வென்றிப் போரா மன்றற் றோளா குன்றைத் தொளையாடீ. சூதா யெண்டிக் கேயா வஞ்சச் ஆர்மா அஞ்சப் பொரும்வேலா; சிேரார் கொன்றைத் தார்மார் பொன்றச் சேவே றெந்தைக் கினியோனே. தேனே யன்பர்க் கேயா மின்சொற் சேயே செந்திற் பெருமானே. (42) 1. அக்கு எலும்போடு கூடிய சரீரம் 2. நின்சொல்" என்பது முருகவேள் சம்பந்தராய் அருளிய தேவாரத். தையும் குறிக்கலாம். பல்லூர்ப் பெருமணம் பாட்டு மெய்யாய்த்தில சொல்லுர்ப் பெருமணம் சூடலரே தொண்டர்' என்னும் (சம்பந்தர்) திருவாக்கை நியாயூ கின்றது சொல் புகழ் எனவும் கொள்ளலாம்.