பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருச்செந்தூர்) திருப்புகழ் உரை 139 முளைக்கின்ற இளம்பிறையை எடுத்துச் சூடிய சடைமுடியை உடைய இறைவருக்கு (சிவபிரானுக்கு)ச் சாத்திர முறையை ஒதியருளிய முருகனே! தவநிலையைக் காக்கும் முநிவர்கள் தம் பெருமாளே! (நினது பதத்தைப் போற்றுவது எந்த நாளோ) 54 (இது விடப்பட்டது) 55 கடலின் க ல் போலக் கருநிறங்கொண்டு, கருக்கொண்ட கரியமேகம் போல இருன்ட கருமை மிக்க ஒளி விளக்கத்துடன் மணம் வீசுகின்ற கூந்தல் நரைத்துப் பஞ்சுபோல வெளுத்ததாய் - ரத்தம் கொழுத்துயர்ந்த வேல் போன்ற விழிக்கடையில் நெருங்கி ஒதுங்கும் பீளைகள் துர்நாற்றங் கொண்ட தயிர்த் (துளிகள்) சிதறினவோ என்று சொல்லும்படி கொடிய புலால்நாற்றத்ததாய்; மதம்பாயும் சுவடுகொண்ட யானையின் வாயிற் செருகப்பட்டு, பின்ற போன்ற தந்தங்கள் என்னும்படி வெளிப்பட்டுச் தாடு கருவிகளின் வடிவுகொண்டனவாய்க், குடங்களை :தி வளர்கின்ற கெர்ங்கைகள் வெறும் தோலாய்: (இங்ங்ணம்) அழகு குலைந்து போகின்ற மங்கை மாதர்களுடைய (உண்மை) நிலையை உணர்ந்து (உனது) திருவடியையே சிந்தனை செய்யும் வழியடிம்ையாகிய நான் அன்புமிக்கு வளரும் அந்த (வழிய்ையே) நினைக்க மாட்டேனோ! இதழ்களின் கட்டுவிரிந்த தாமரை மலரின் நறுமண விட்டிற் :த்து வீற்றிருக்கும் பிரமனும், வீசுகின்ற அலைமோது ன் ப்ர்ற்க்டலில் நஞ்சு 32 @LIL பாம்பின் (,சேடே மேலே - இருகண்களும் துயில்கொள்ளும் திருமாலும், உமையம்மை சேர்ந்துள்ள சந்திரசேகரமூர்த்தியும் (நிலவு அணியும் சிவனும்), தேவ்ர்கள் வணங்கும் இந்திரனும் நின்று வணங்குகின்ற,