பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

138 முருகவேள் திருமுறை 12 திருமுறை முளையிள மதியை யெடுத்துச் சாத்திய சடைமுடி யிறைவர் தமக்குச் சாத்திர முறையருள் முருக தவத்தைக் காப்பவர் தம்பிரானே. (38) 54. இன்பமும் துன்பமும்'. இது திருச்செந்தூர்க் கலம்பகத்துப் பாடல்; ஆதலால் விடப்பட்டது. (39) 55. அன்பு பெருக உததியறல் மொண்டு சூல்கொள்கரு முகிலென இ ருண்ட நீலமிக வொளிதிகழு மன்றல் ஒதிநரை பஞசுபோலாய். உதிரமெழு துங்க வேல்விழி மிடைகடையொ துங்கு பீளைகளு முடைதயிர்பி திர்ந்த தோஇதென வெம்புலாலாய் மதகரட தந்தி வாயினிடை சொருகுபிறை தந்த சூதுகளின் வடிவுதரு கும்ப மோதிவளர் கொங்கைதோலாய். வனமழியு மங்கை மாதர்களின் நிலைதனையு ணர்ந்து தாளிலுறு வழியடிமை யன்புகூருமது சிந்தியேனோ, இதழ்பொதிய விழ்ந்த தாமரையின் மணவறைபு குந்த நான் முகனும் எறிதிரைய லம்பு பாலுததி நஞ்சராமேல் இருவிழிது யின்ற நாரணனும் உமைமருவு சந்த்ர சேகரனும் இமையவர்வ ணங்கு வாசவனும் நின்றுதாழும்: