பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/1101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

628 முருகவேள் திருமுறை 16ஆம் திருமுறை வாய்வித் தாரமு ரைக்கும பத்திகள் நேசித் தாரையு மெத்திவ டிப்பவர் மாயைக் கேமனம் வைத்தத னுட்டின மலைவேனோ, "தேசிக் காணக முற்றதி னைப்புண மேவிக் காவல்க வட்கல் சுழற்றுவள் சீதப் பாதகு றப்பெண்ம கிழ்ச்சிகொள் LD&r,T&TIAT&TTITt தேடிப் பாடிய சொற்புல வர்க்கித மாகத் தூதுசெ லத்தரில் கற்பக தேவர்க் காதி#தி ருப்புக லிப்பதி வருவோனே; ஆசித் தார்மன திற்புகு முத்தம கூடற் கேS வைகை யிற்கரை கட்டிட ஆளொப் பாயுதிர் பிட்டமு துக்கடி படுவோனோ. டாரத் தோடகி லுற்றத ருக்குல மேகத் தோடொரு மித்துநெ ருக்கிய ஆதிச் சோலை மலைப்பதி யிற்றிகழ் பெருமாளே. s 444. தன்குறை கூறல் தானதன தந்த தானதன தந்த தானதன தந்த தனதான வாதினை யடர்ந்த வேல்விழியர் தங்கள் மாயமதொழிந்து தெளியேனே. " தேசி-அழகு t பரவையாரைத் திருவாரூரில் மணம் செய்திருந்த சுந்தரர் பின்னர்த் திருவொற்றியூரில் சங்கிலியாரை மணந்தனர். இதனை அறிந்த பரவையார் சுந்தரர் திருவாரூருக்கு வந்ததும் தமது இல்லத்துக்குச் சுந்தரர் வரக்கூடாதென்று தடுத்தனர். இதைக் கேட்ட சுந்தரர் மனம் மிக வருந்தி பரவையின் கோபத்தைத் தணிக்கத் துது போம்படி ஆரூர்ச் சிவனையே வேண்டினர். சிவனும் அவர் சொல்லுக்கு இணங்கி ஒரு முறைக்கு இரு முறையாகத் துது (அடுத்த பக்கம் பார்க்க)