பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/1097

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

624 முருகவேள் திருமுறை 442. திருவடி பெற தனண தான தான தத்த தனன தான தான தத்த தனன தான தான தத்த துடிகொ ணோய்க ளோடு வற்றி தருண மேனி கோழை துற்ற இரும லீளை வாத பித்த துறைக ளோடு வாழ்வு விட்டு உலக நூல்கள் வாதை யற்று சுகமு ளாது பூதி பெற்று உடல்செய் கோர பாழ்வ யிற்றை நிதமு மூணி னாலு யர்த்தி யுயிரி னிடு யோக சித்தி உருவி லாத பாழில் வெட்ட வெளியி லாடு நாத நிர்த்த உனது ஞான பாத பத்ம கடிது லாவு வாயு பெற்ற மகனும் வாலி சேயு மிக்க மலைகள் போட ஆழி கட்டி களமு றானை தேர்து றுக்கி தலைக ளாறு நாலு பெற்ற அவனை வாளி யால டத்தன் 16ஆம் திருமுறை தனதான மனுகாமல். மகிழாமே, பெறலாமே. முறுவேனோ, Jagrurá மருகோனே: