பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/1093

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

620 முருகவேள் திருமுறை 16ஆம் திருமுறை அருமாமறை யோர்கள்து தித்திடு புகர்வாரண மாதுத னைத்திகழ் அளிசேர்குழல் மேவுகு றத்தியை அனைவோனே. அழகானபொன் மேடையு யர்த்திடு முகில்தாவிய சோலைவி யப்புறு - * அலையாமலை மேவிய பத்தர்கள் பெருமாளே (8) 441. திருவடி பெற தானதத்த தான தனாதனா தன தானதத்த தான தனாதனா தன தானதத்த தான தனாதனா தன தனதானா சீர்சிறக்கு மேனி பசேல் பசே லென நூபுரத்தி னோசை கலீர் கலி ரென சேரவிட்ட தாள்கள் சிவேல் சிவே லென வருமானார். சேகரத்தின் tவாலை சிலோர் சிலோர் களு நூறுலக, கோடி மயால் மயால் கொடு தேடியொக்க வாடி யையோ வையோ வென மடமாதர், மார்படைத்த கோடு பளிர் பளி ரென

  1. ஏமலித்தெ னாவி பகிர் பகி ரென

மாமசக்கி லாசை யுளோ முளோ மென நினைவோடி வாடை பற்று வேளை யடா வடா வென நீமயக்க மேது சொலாய் சொலாயென வாரம்வைத்த பாத மிதோ இதோ என அருள்வாயே, To அலை - மிகுதி. f வாலை கட்டிளமைப்பருவம்

  1. ஏமல் மனக்கலக்கம் ஏமார்தல் - கலங்குதல்