பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/1089

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

616 முருகவேள் திருமுறை 16ஆம் திருமுறை

  • வாகு பாதியுறை சத்திகவு ரிக்குதலை

வாயின் மாதுதுதிர் பச்சைவடி விச்சிவை t யென் மாசு சேரெழுபி றப்பையும றுத்தவுமை தந்தவாழ்வே. காசி ராமெசுரம் : ரத்நகிரி சர்ப்பகிரி ஆருர் வேலுர் S னிதவுர் கச்சிமது ரைப் பறியல் காவை $ முதுரரு ணக்கிரிதி ருத்தணியல் செந்தில் நாகை காழி வேளுர்பழ நிக்கிரி " குறுக்கைதிரு tt நாவ லூர்#திருவெ ணெய்ப்பதியின் மிக்கதிகழ் காதல்சோலை வளர்வெற்பி லுறை முத்தர்புகழ் தம்பிரானே. (7)

  • வாகுபாதி உறைசத்தி வரலாறு பாட்டு 301 பார்க்க

f இது அருணகிரியாரின் வரலாற்றைக் குறிக்கும்.

  1. ரத்னகிரி - திருவாட்போக்கி - திருப்புகழ் பாடல் 347-349 பார்க்க

S தேவூர் - என்பது நாகப்பட்டினத்துக்கு மேற்கே 7 மைலில் உள்ள கீழ்வேளுர் புகைவண்டி நிலையத்திற்குத் தெற்கு 2 மைல். சம்பந்தர் தேவாரம் பெற்ற தலம். பறியல் - என்பது திருப்பறியலூர் - மாயூரத்துக்கு 'l, மைல் துரத்திலுள்ள விளநகளிலிருந்து 3 மைல். பரசலூர் என வழங்குகின்றது. சம்பந்தர் தேவாரம் பெற்ற தலம். அட்டவீரத் தலங்களில் ஒன்று. தக்கன் யாகத்தை அழித்த தலம். $ மூதூர் - பழம்பதி எனக்கொண்டால் (அறந்தாங்கி புகைவண்டி நிலையத்திற்கு 30 மைல் தூரத்தில் உள்ள) திருப்புனவாசலைக் குறிக்கும். திருப்புனவாசல் தேவாரம் பெற்ற தலம். (அடுத்த பக்கம் பார்க்க)