பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/1063

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

590 முருகவேள் திருமுறை 15-ஆம் திருமுறை

  • அதிர «f4 யாடும் வெற்றி விடையி லேறு மீசர் கற்க

அரிய ஞான வாச கத்தை யருள்வோனே. அகில லோக மீது சுற்றி யசுரர் லோக நீறெ முப்பி அமரர் லோகம் வாழ வைத்த பெருமாளே. t (12) 430. யம தண்டனை பயத்தை விலக்க தனதனன தான தந்த தனதனண தான தந்த தனதனன தான தந்த தனதான வருபவர்க ளோலை கொண்டு நமனுடைய துரத ரென்று மடிபிடிய தாக நின்று தொடர்போது. மயலதுபொ லாத வம்பன் விரகுடைய னாகு மென்று வசைகளுட னேதொ டர்ந்து அடைவார்கள்; கருவியத னாலெ றிந்து சதைகள்தனை யேய ரிந்து கரியபுன லேசொ ரிந்து விடவேதான். கழுமுனையி லேயி ரென்று விடுமெனும வேளை கண்டு கடுகிவர வேணு மெந்தன் முனமேதான்; பரகிரியு லாவு + செந்தி மலையினுட னே sயி டும்பன் பழநிதனி லேயி ருந்த குமரேசா. " முழங்கழல் அதிரவீசி ஆடுவாய்" சம்பந்தர் -3-52-4 "அதிர வீசி வாதாடும் விடையிலேறுவார்" திருப்புகழ். f இந்தத் திருப்புகழில் ஒவ்வோரடியின் பிற்பாகங்கள் ஒன்று சேர, எதுகை ஒன்று நீங்கலாக, ஏனைய இலக்கணங்களும், பொருளும் பொருந்தப் பிறிதொரு திருப்புகழ் பின்வருமாறு ன்றது: முனியு மார வார முற்ற கடலாலே முழுகி யேறி மேலெ றிக்கு நிலவாலே வினைவி டாத தாய ருக்கு மழியாதே விகட மாதை நீயணைக்க வரவேணும்; கடவுளே கலா பசித்ர மயில்வீரா! ககன மேவு வாளொருத்தி மணவாளா! அரிய ஞான வாசகத்தை யருள்வோனே அமரர் லோகம் வாழ வைத்த பெருமாளே! (அடுத்த பக்கம் பார்க்க)