பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/1042

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குன்று - கதிர்காமம் திருப்புகழ் உரை 569 419 விளக்குமாறு, மாறுதலில்லாத மூதேவி, பூதம், வேதாளி (பேய் அல்லது காளி), முறை அல்லது தகுதி 'ိုီမိါ நாய், கோணங்கி, தருமம் செய்ய்ாமல் அழிவைக் கொள்ளுபவன், வெட்கமில்லாமல், 勘體影 சட்ட வாசனைகளைப் பூசி, வாழ்கின்ற பொது மக ன் அன்பு இல்லாத தோள்களைச் சேரவேண்டிக் காம மயக்கம் கொண்டு (அதற்காகப் பொருள் தேடவேண்டி) பல கலைகளுக்கும் (ஆகார) ருப்பிடமானவனே! (கருணையில் - கெர்ட்ையில்) ம்ேருமலை போன்ற, கர அசலா புய்மலையை உடையவனே! ம்ழைவீசும் பருவ காலத்து மேகமே கற்பக விருட்சமே என்று கூறினாலும் ஒரு சிறிதும் அன்பு கொள்ளாத மகா பாதகர்களின் பெருமைகளைப் புகழ்ந்து பாடி ஒப்வே யில்லர்மல் பரிசுப் பொருளைக் (கொடைப் பொருளைத்) தேடி நான் இறந்து போகா வண்ணம் கண்பார்த்தருளுக. விளங்குகின்ற வேலாயுதத்தைப் பெரிய வடவா முகாக் கினியைக் கொன்ட ಶ್ದಿதும், மாமரமாய் நின்ற சூரன் : செலுத்திய தொழிலைக் கைவிடாத திறமை வர்ப்ந்த ரனே! (அல்ல ளங்கும் வேலை (அலை நீ ண்டுள்ளதும், ')ಿನ್ಲಿ? கொண்டதுமான கடல்மிதும் மாழரமாய் நின்ற சூரன்மீதும் செலுத்தின் வேலாயுதத்தைக் கையினின்றும் விடப்ாத் திறல் ரா) இமயமலை மாது, கங்கைநதி,இவர் இருவர்க்கும் பாலகனே (குழந்தையே): சாரல் (வள்ளிமல்ைச் சாரலில் (ப்க்கலில் இருந்த )யும், காட்டில் இருந்த வேடன் புதல்வியுமான் வள்ளியைப் பக்கலிற் கொண்ட்வன்ே! கலகம் (பேரொலி) கொண்ட கடல்போல (அலை) மோதி வரும்.வடவையாறு (வட ஐ ஆறு வலது பக்கத்தினின்று வரும் மர்ணிக்க கங்கை என்னும் அழகிய ஆறு) క్టీల్డి குளிர்ச்சி தரும் கதிர்காமம் என்னும் பழைய் ஊரில் வீற்றிருக்கும் இளையவனே! பொன்னுலகு ப்பிடமான தேவயானைக்கு வாழ்வான கருணை ఫిళ్లి பெருமாளே! էք ( பரிசில்தேடி மாயாதபடி 1 нт тгти ї)