பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/1027

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

554 முருகவேள் திருமுறை 15-ஆம் திருமுறை மத்த கத்தி னிடு கோடு வைத்த தொத்தின் மார்பி னூடு வட்ட மிட்ட வாரு லாவு s முலைமீதே, "இக்கு வைக்கு மாடை வீழ வெட்கி யக்க மான பேரை யெத்தி முத்த மாடும் வாயி tணிசைபேசி. எட்டு துட்ட மாதர் பாய லிச்சை யுற்றெ னாக மாவி யெய்த்து நித்த மான வீன முறலாமோ, துர்க்கை :பக்க சூல காளி Sசெக்கை புக்க தாள வோசை தொக்க திக்க தோத தீத வெனவோதச். சுற்றி வெற்றி யோடு தாள்கள் சுத்த நிர்த்த மாடு மாதி சொற்கு நிற்கு $மாறு தார மொழிவோனே. திக்கு மிக்க வானி னுாடு புக்க 'விக்க முடு சூரர் ttதிக்க முட்டி யாடு தீர - வடிவேலா. செச்சை பிச்சி மாலை மார்ய விச்சை கொச்சை மாதி னோடு செப்பு வெற்பில் சேய தான பெருமாளே. (1) இக்கு - தடை t இசை - இசைதல், முதனிலைத் தொழிற் பெயர்.

  1. பக்க - பகுப்புற்ற முக் கிளையாகப் பிரிந்த

S செக்கை செங்கை 1 சுத்த நிர்த்தம் - சொக்கம் என்னும் கூத்து அது நூற்றெட்டுக் கரணம் உடைத்து. சிலப்பதி - 3 - 12 உரை $ மாறுதாரம் மறு உத்தரம்

  • விக்கம் . வீக்கம், கர்வம் - இலங்கைக் கோமான் தன்னை விக்கம் தவிர்த்த விரலார் . அப்பர் 6 35 -10,

tt திக்க - பலவழியாகச் சிதற.

  1. செப்பு வெற்பு என்பது பொதிய மலை, செம்புடற் பொதிந்த தெய்வப் பொதியமும் தென்கால் விடுக்கும் செம்பிற் பொருப்பு

கல்லாடம் 65, 52.